SSC தேர்வுகள் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்

0
1332

SSC தேர்வுகள் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் உள்ள மத்திய அரசு பணிகளை நிரப்புவதற்காக உருவாக்கப்பட்டது தான் ஸ்டாப் செலக்சன் கமிஷன்(Staff Selection Commission). பல்வேறு தேர்வுகள் வழியாக தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்யும் இந்த அமைப்பினை எஸ் எஸ் சி என்று சுருக்கமாக அழைப்பார்கள்… அலகாபாத் மும்பை கல்கத்தா டெல்லி கௌகாத்தி சென்னை பெங்களூர் உள்ளிட்ட ஏழு மண்டல அலுவலகங்களைக் கொண்டு இந்த அமைப்பு இயங்குகிறது. இதைத் தவிர ராய்ப்பூர் சண்டிகர் உள்ளிட்ட துணை மண்டல அலுவலகங்களைக் கொண்டும் இயங்குகிறது.

இந்த பதிவில் எஸ் எஸ் சி தேர்வுகளை பற்றிய முழு விபரங்கள் தொகுத்து கீழே காணொளியாக வழங்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்

CLICK HERE

NOTE:

THE ABOVE VIDEO IS NOT PREPARED BY US. ALL CREDITS GO TO PSC WEBINAR YOUTUBE CHANNEL.