BEO LATEST NEWS-12-07-2023
வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க ஜூலை 5ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்வர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜூலை 12ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது விண்ணப்பதாரர்கள் இணைய வழி விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
