TNPSC குரூப் – 4 தேர்வுக்கு ஒருவருடம் ஆன்லைன் பயிற்சி-50 சதவீதம் கட்டண சலுகை-சர்கார் ஐ.ஏ.எஸ் அகாடமி

0
1216

TNPSC குரூப் – 4 தேர்வுக்கு ஒருவருடம் ஆன்லைன் பயிற்சி!

👉சென்னையில் இயங்கி வரும் சர்கார் ஐ.ஏ.எஸ் அகாடமி, இந்த பயிற்சியை நடத்துகிறது.

👉அரசுப்பணி பெறும்வரை படிக்கலாம்.

👉முன்பதிவு செய்தால் 50 சதவீதம் கட்டண சலுகை பெறலாம்.

👉ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் வழிகாட்டுதல்களோடு” பயிற்சி நடைபெறும்.

👉ஆன்லைனில் தரமான பயிற்சியளிக்கப் படுகிறது.

👉இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தினசரி மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும்.

👉வாரம் ஒரு மாதிரித் தேர்வு கூகுள் படிவம் மூலமாகவே நடத்தப்படும்.

👉வெற்றிக்குத் தேவையான ஆதார நூல்கள் அனைத்தும் இ-புத்தகமாக ஒவ்வொரு வாரமும் வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும். .

👉 இந்தப் பயிற்யில் சேர முன்பதிவு செய்ய, ‘TNPSC SARKAR ONE YEAR ONLINE COACHING’ என்று டைப் செய்து தங்களது முகவரியை 9962600038-என்ற வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.