TAMIL ELIGIBILITY TEST MODEL QUESTION PDF

0
736

நமது தமிழ் மடல் இணையம் TNPSC/TET/TRB/TNUSRB/BANK போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில், இலவச ஆன்லைன் தேர்வுகள், இலவச ஸ்டடி மெட்டீரியல்ஸ், முந்தைய ஆண்டு வினா விடை தொகுப்பு, மாதிரி வினா விடை தொகுப்பு, இலவச ஆன்லைன் வகுப்புகள் போன்றவற்றை வழங்கி வருகிறது. நீங்களும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகுபவரா? உடனே நமது தமிழ் மடல் வாட்ஸ் அப் மற்றும் டெலிக்ராம் குழுக்களில் இணைந்து பயன்பெறுங்கள்.

JOIN OUR WHATSAPP GROUP-CLICK HERE

JOIN OUR TELEGRAM GROUP-CLICK HERE

TAMIL ELIGIBILITY TEST MODEL QUESTION PDF

தற்பொழுது TNPSC நடத்தும் தேர்வுகள் அனைத்திலும் தமிழ் தகுதி தேர்வு வைக்கப்படுகிறது அடுத்ததாக TRB தேர்வுகளிலும் கூட தமிழ் தகுதி தேர்வு வைக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த தமிழ் தகுதி தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண்ணை நீங்கள் பெற்ற பின்னர் தான் உங்களுடைய MAINS PAPER திருத்தப்படும். இல்லாவிடில் நிராகரிக்கப்படும். இந்த தகுதி தேர்விற்கான மாதிரி வினா விடை தொகுப்பினை கீழே வழங்கி இருக்கிறோம் டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

CLICK HERE