ஆசிரியர்களுக்கு பணி நியமனத்துக்கான தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகும்- பள்ளி கல்வி ஆணையர் அறிவிப்பு

0
2368

ஆசிரியர்களுக்கு பணி நியமனத்துக்கான தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகும்- பள்ளி கல்வி ஆணையர் அறிவிப்பு

ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு 2013,2017,2019,2022-23 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்று நியமனம் செய்யாமல் இருக்கிறது. தற்போது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நியமன தேர்வு அறிவிப்பினை மே மாதம் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்

🔥 தற்காலிக ஆசிரியர்களின் நீண்ட நாள் குழப்பம் தீர்ந்தது! மிக முக்கிய அறிவிப்பு வெளியானது?
https://www.tamilmadal.in/2023/04/temporary-teachers-last-working-day.html