NMMS தேர்வு முடிவுகள் வெளியானது | NMMS 2023 result published

0
1351

15-04-2023,

அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று NMMS தேர்ச்சி பட்டியலை வெளியிட்டுள்ளது.

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதன் வாயிலாக, தகுதி பெறுபவர்களுக்கு, ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் வீதம், பிளஸ் 2 படித்து முடிக்கும் வரை வழங்கப்படுகிறது.

2023ற்கான NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலை பதிவிறக்கம் செய்ய கீழே இருக்கும் Download பட்டணை கிளிக் செய்யவும்