SSC MTS FREE TEST BATCH-DR APJ FREE COACHING CENTRE-TEST-04

0
664

SSC MTS FREE TEST BATCH-DR APJ FREE COACHING CENTRE-TEST-04

மத்திய அரசின் SSC MTS தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு பயனளிக்கும் வகையில் நமது திருவண்ணாமலை டாக்டர் ஏபிஜே இலவச கோச்சிங் சென்டர் வாரம்தோறும் இலவச தேர்வுகளை நடத்தி வருகிறது. தேர்வுக்கான கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது

அந்த கால அட்டவணையின் படி தேர்வுக்கு முழுமையாக தயாராகுங்கள். ஒவ்வொரு தேர்விலும் 25 வினாக்கள் கேட்கப்படும். டி என் பி எஸ் சி தேர்வு போல அல்லாமல் இந்த தேர்வுக்கு குறைந்த அளவு தயார் செய்தால் கூட வெற்றி நிச்சயம்.

SSC MTS FREE TEST-04

📌25 QUESTIONS

📌BASIC NUMERACY

📌 ONLINE TEST QUESTION PDF- CLICK HERE