TNPSC GROUP-2, 2A MAINS MODEL QUESTION-AATCHI TAMIZH IAS ACADEMY

0
514

நமது
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி
சார்பில்

TNPSC GROUP – II, IIA MAINS:
5 நாட்களில் 10 திருப்புதல் தேர்வுகள்!

அனுமதி இலவசம்!

25.02.2023 அன்று நடைபெற உள்ள, குரூப் -2 முதன்மைத் தேர்வுக்கு நாளை முதல் 5 நாட்களுக்கு, பாடவாரியாக திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது.

அந்த வகையில் நாளை (20.02.2023) காலை இயற்பியல் பாடமும், மாலை வேதியியல் பாடமும் நடைபெறுகிறது.

திருப்புதல் தேர்வுகளை நீங்கள் வீட்டில் இருந்தே எழுதி பயிற்சி பெறலாம்.

நாளைய வினாத்தாள்கள் கீழே pdf ஆக கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் அதனை அச்சு நகல் (Print) எடுத்து தேர்வு எழுத வேண்டும்.

திருப்புதல் தேர்வுகளை வீட்டில் இருந்தே எழுதி, அதன் PDF-ஐ எங்கள் வாட்ஸ் அப் (89394 67323) எண்ணுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வர்களின் சந்தேகங்களுக்கு, நாளை முதல் தேர்வு வரை மாலை 6 மணி முதல் 7 மணி வரை, இணைய வழியாக   
(Zoom App மூலம்) விளக்கமும் வழிகாட்டுதலும் வழங்கப்படும்.

இந்த திருப்புதல் தேர்வுகள் உங்கள் எழுத்துத் திறனை மேம்படுத்தவும், மதிப்பெண்களை அதிகப்படுத்தவும் நிச்சயம் உதவும்.

தேர்வுக்கு முதல் வாரம்
திருப்புதல் அவசியம்;
வெற்றிக்கு இதுதான்
உண்மையான ரகசியம்!

இயற்பியல் மாதிரி வினாத்தாள்CLICK HERE

வேதியியல் மாதிரி வினாத்தாள்CLICK HERE