8 ஆம் வகுப்பு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

0
578

8 ஆம் வகுப்புநூல்கள் ஆசிரியர்கள்…

இயல் 7*செயங்கொண்டார்*பிறந்த ஊர் ; தீபங்குடிமுதலாம் குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவர். *எழுதியவை*இசையாயிரம்,உலா, மடல், கலிங்கத்துப் பரணி*கலிங்கத்துப் பரணி*599 தாழிசையால் ஆனது. 13 உறுப்புகள் கொண்டு பாடப்படும் இலக்கியம். தமிழில் தோன்றிய முதல் பரணி நூல். தென்தமிழ் தெய்வப் பரணி என ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார்.பரணிக்கோர் செயங்கொண்டார் என பலபட்டடைச் சொக்கநாதர் செயங்கொண்டாரை புகழ்ந்துள்ளார். கலிங்கத்துப் போர் வெற்றி பேசும் இலக்கியம். முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான். *மீரா*இயற்பெயர் ; மீ. இராசேந்திரன். பிறந்த ஊர்; சிவகங்கை*எழுதியவை*அன்னம் விடு தூது ( இதழ்) கனவுகள்+கற்பனைகள் = காகிதங்கள். வா இந்தப்பக்கம், விடுதலைத் திருநாள், கோடையும் வசந்தமும் , மூன்றும் ஆறும், பாரதீயம்,ஊசிகள், *எம். ஜி. ஆர்*இயற்பெயர்; எம் ஜி இராமச்சந்திரன். பெற்றோர்; சத்யபாமா- கோபாலன் (5 வது மகன்) பிறந்த ஊர்; கண்டி ( இலங்கை ) பிறந்த நாள்; ஜனவரி 17.1917கல்வி பயின்ற இடம் ; கும்பகோணம். சத்துணவு திட்டம் தந்தவர். இதயக்கனி என்று அழைத்தவர் அறிஞர் அண்ணா. பொன்மனச் செம்மல் என்று அழைத்தவர் கிருபானந்த வாரியார். பாரத ரத்னா(இந்திய மாமணி) விருது பெற்ற ஆண்டு 1988.8 ஆம் வகுப்புநூல்கள் ஆசிரியர்கள்… இயல் 8*திருமூலர்*63 நாயன்மார்கள் மற்றும் சித்தர்களுள் ஒருவர். *இயற்றியது*திருமந்திரம். 10 வது திருமுறையில் இடம் பெறுகிறது. 9 தந்திரங்கள் 232 அதிகாரங்கள் 3071 பாடல்கள் கொண்டது. முதல் சித்த நூல். யோகநெறி பற்றி கூறும் நூல். சிறப்பு பெயர் ; தமிழ் மூவாயிரம். திருமந்திரத்திற்கு திருமூலர் இட்ட பெயர்; *திருமந்திர மாலை**குணங்குடி மஸ்தான்*இயற்பெயர்; சுல்தான் அப்துல் காதர். பிறந்த ஊர்; குணங்குடிசதுரகிரி, புறாமலை,நாகமலை ஞானம் பெற்ற இடங்கள். *இயற்றியவை*எக்காளக்கண்ணி, மனோன்மணியக் கண்ணி, ஆனந்த களிப்பு, நந்தீஸ்வரக் கண்ணி, அகத்தீசர் சதகம், நந்தீசர் சதகம், மெய்ஞ்ஞான ஒளி*அயோத்தி தாசர்*இயற்பெயர்; காத்தவராயன் பிறந்த ஊர்; சென்னைபிறந்த நாள்; 1845 மே 20*எழுதியவை*ஒரு பைசா தமிழன் (தமிழன்) – வார இதழ் ( புதன்) விலை; காலணா(1907) புத்தரது ஆதி வேதம், இந்திரதேச சரித்திரம், விவாக விளக்கம், புத்தர் சரித்திரப்பா*பதிப்பித்தவை*போகர் எழுநூறு, அகத்தியர் இரு நூறு, சிமிட்டு ரத்தினச் சுருக்கம், பாலவாகடம் *புதுமைப்பித்தன்*இயற்பெயர்; சொ விருத்தாசலம். சிறப்பு பெயர்; சிறுகதை மன்னன். *எழுதியவை*சிற்பியின் நகரம், அகலிகை, சாபவிமோசனம், கயிற்றிரவு, அன்றிரவு, புதிய ஒளி, சித்தி, கபாடபுரம், கடவுளும் கந்தசாமி பிள்ளையும், மனித எந்திரம், பொன்னகரம், துன்பக்கேணி, தியாக மூர்த்தி, ஒருநாள் கழிந்தது. *வாக்ரி போலி*நரிக்குறவர் பேசும் மொழி.