TN TET PAPER-02 ONLINE EXAM எப்படி எழுதுவது?-TIME MANAGEMENT

0
1587

TN TET PAPER-02 ONLINE EXAM எப்படி எழுதுவது?-TIME MANAGEMENT

TN TET PAPER-02 தேர்வுகள் வரும் பிப்ரவரி மூன்றாம் தேதி முதல் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட இருக்கிறது. இந்த ஆன்லைன் தேர்வில் எப்படி பங்கு பெறுவது என்பதை பற்றிய முன்னறிவு இருப்பது நலம் பயக்கும்.

ஆதலால் டெட் தேர்வர்கள் பயன்படும் வகையில் ஆன்லைன் தேர்வில் எவ்வாறு பங்கு பெறுவது நேரத்தை எப்படி கையாள்வது என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிய முழு விவரங்களை தொகுத்து கீழே காணொளியாக வழங்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து காணொளியை முழுமையாக கண்டு பயன் பெறுங்கள்.

CLICK HERE