TET PAPER II FULL MODEL TEST-05-(TAMIL+ENGLISH+PHSYCOLOGY+SOCIAL SCIENCE)

0
5260

நமது *தமிழ் மடல் இணையம்* TET  PAPER-02 தேர்வர்களுக்காக வகுப்பு வாரியாக முழு மாதிரி தேர்வினை நடத்தி வருகிறது..

*இந்த தேர்விற்கான பகுதி*

▪️தமிழ் -10ஆம் வகுப்பு மட்டும்
▪️ஆங்கிலம்-10ஆம் வகுப்பு மட்டும்
▪️உளவியல்-(முழுவதும்)
▪️சமூகஅறிவியல்-10ஆம் வகுப்பு மட்டும்

தேர்வில் பங்கு பெற விரும்புவோர் NEXT பட்டணை கிளிக் செய்யவும்.👇👇👇

TET PAPER-01 & PAPER-02 PAID TEST BATCH (TAMIL MEDIUM)

நமது தமிழ் மடல் இணையம் TET தேர்வர்களுக்காக TEST BATCH- இனை மிக குறைந்த கட்டணத்தில், அதிக தேர்வுகளுடன் தொடங்குகிறது. நீங்களும் இணைந்து பயன்பெறுங்கள்

PAID BATCH DETAILS

🔖 TET PAPER-02 (MATHS)

▪️84 TESTS (4400 QUESTIONS)( அனைத்து தேர்வுகளையும் மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம்)
▪️TAMIL, ENGLISH, MATHS,SCIENCE,PSYCHOLOGY
▪️₹200

🔖 TET PAPER-02 (SOCIAL)

▪️72 TESTS (3700 QUESTIONS)( அனைத்து தேர்வுகளையும் மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம்)
▪️TAMIL, ENGLISH, SOCIAL,PSYCHOLOGY
▪️₹200

❇️ OTHER DETAILS-9600316031

❇️ GOOGLE PAY & PHONE PAY-9600316031

இலவச தேர்வில் பங்குபெறும் முறை

👉முதலில் உங்கள் பெயர், மாவட்டம் வாட்ஸ் அப் எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்யவும்

👉பின்னர் NEXT என்பதனை கிளிக் செய்யவும்..

👉முதலில் தமிழ் பகுதி வினாக்கள் உள்ள பகுதி திறக்கப்படும்

👉வினாக்களுக்கு சரியான விடையை டிக் செய்த பின்னர் மீண்டும் NEXT பட்டனை கிளிக் செய்து ஆங்கிலம் உளவியல், அறிவியல் கணிதம் சமூக அறிவியல் உள்ளிட்ட வினாக்களுக்கு விடை அளித்த பின்னர் SUBMIT பட்டனை கிளிக் செய்து உங்கள் மதிப்பெண் மற்றும் சரியான தவறான விடைகளை தெரிந்து கொள்ளலாம்

👉ஒவ்வொரு 30 கேள்விகளுக்கு பின்பு NEXT பட்டணை கிளிக் செய்யவும்.


தேர்வில் பங்கு பெற விரும்புவோர் NEXT பட்டணை கிளிக் செய்யவும்.👇👇👇

TET PAPER II FULL MODEL TEST-05-(TAMIL+ENGLISH+PHSYCOLOGY+SOCIAL SCIENCE)

Welcome to your 10th classwise TET PAPER-02 FULL TEST Social Science

1.
ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையை கொண்டு முடிவது……….. பெயர் எனப்படும்.
2.
இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து வருவது?
3.
நான், யான், நாம், யாம் என்னும் சொற்கள் எவ்வகை பெயர்கள் ஆகும்?
4.
வலி இழந்த யானை எந்த நிலத்திற்குரியது?
5.
செய்யுளில் மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துக்கள் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும்போது அதை குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான கூற்று எழுத்துக்கள் அவற்றின் பின்னால் வரும் இதனை………. என்கிறோம்.
6.
செய்யுள் இசை அளபெடையின் மற்றொரு பெயர்……….
7.
எடுப்பதூஉம் என்பது எதற்கு எடுத்துக்காட்டாகும்?
8.
நடவாமை, கொல்லாமை என்பது எதற்கு எடுத்துக்காட்டு?
9.
இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூற மாட்டான் என்பது எதற்கு எடுத்துக்காட்டாகும்?
10.
பாடலின் தொடக்கம் முதல் முடிவுரை வரை ஆற்று நீர் போக்கை போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்தால் அது………. எனப்படும்.
11.
முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்பது எதற்கு உரியது?
12.
ஐயம் நீக்கி தெளிவு பெறுவதற்காக கேட்கப்படுவது?
13.
அழகுச் செடிக்காக பயன்படுத்தும் வெட்சி பூவை எவ்வாறு அழைக்கலாம்?
14.
பளபளப்பான மெல்லிய பூவின் இதழ்களில் வெள்ளிய பஞ்சு போன்று நுண்மயிர் அடர்ந்து உள்ளது………… எனப்படும்.
15.
பகை வேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட தம் வீரர்களுடன் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது………. எனப்படும்.
16.
பொருந்தா காமம் என்பது……..
17.
பின்வருவனவற்றில் பெருஞ்சித்திரனார் எழுதாத நூல் எது?
18.
சாகித்திய அகாதமி விருது பெற்ற ஜெயகாந்தன் புதினம்
19.
கோப்பரகேசரி, திரிபுவன சக்ரவர்த்தி என்ற பட்டங்களை கொண்டவர்
20.
இரண்டாம் ராஜராஜ சோழனின் அவைக்களப் புலவர்
21.
பின்வருவனவற்றில் குறிஞ்சி திணைக்கான கருப்பொருள்களில் வேறுபட்டது எது?
22.
சதாவதானி என்று பாராட்டுப் பெற்றவர்
23.
"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே, எடுப்பதூஉம் எல்லாம் மழை"

இக்குறளில் அளபெடுத்து வந்திருப்பது?Deselect Answer

24.
பொருத்தமற்ற இணை எது? 1.ஒத்த – பரிபாடல், 2.ஓங்கு – பதிற்றுப்பத்து, 3.நல்ல – நற்றினை, 4. நல் – குறுந்தொகை
25.
தமிழ்மறையான திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ்க்கணியை TMC data நிறுவனம் எந்த ஆண்டு வெளியிட்டது?
26.
“பாடும் இமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி
27.
பிள்ளைத்தமிழ் பருவங்களின் சரியான வரிசை எது?
28.
"பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறனறிதல்" என்ற பாடல் இடம்பெற்ற நூலின் ஆசிரியர்?
29.
தமிழ் மக்களின் வீரத்தை சொல்லும் கலையாக திகழ்வது
30.
மன்னன் மக்களுக்கு கொடை அளிப்பது போன்ற பதினேழாம் நூற்றாண்டு சுவரோவியம் காணப்படும் இடம்?
31.
கீழ் கண்ட பாடலில் "தெவ்" என்பதன் பொருள் என்ன ?
32.
Choose the correct Semi-modal verb- He___play cricket daily
33.
Choose the correct meaning for the idioms-"thick and fast"
34.
Choose the correct tense form- I_____(wait) for five hours
35.
The young sea-gull uttered a joyful scream.. Here 'joyful' is a
36.
Poongothai ……………….. speak several languages
37.
We ……………………. preserve our natural resources
38.
Choose the correct plural form for "focus"
39.
Choose the correct plural form for "man servant"
40.
pick out the plural of deer.
41.
The correct expansion of the abbreviation 4G
42.
The correct expansion of the abbreviation CCTV
43.
Choose the correct expansion of the Abbreviation-GST
44.
Choose the appropriate link word.. -A)She slipped badly___she didn't hurt herself
45.
Fill in the blank with the suitable preposition-The shop is open___midnight
46.
Fill in the blank with the suitable preposition-The cat hid___the door
47.
Fill in the blank with the suitable preposition- The deer jumped___the hedge
48.
Fill in the blank with the suitable preposition-Tears ran___her eyes
49.
Choose the correct Preposition- He built the bridge___the river
50.
Choose the suitable phrasal verb for "extinguish "
51.
You must keep some money for future (Replace with phrasal verbs)
52.
School life is an enjoyable one. So you must have a friendly relationship with your classmates.(Replace with phrasal verbs)
53.
The lawyer managed the case cleverly. (Replace with phrasal verbs)
54.
Choose the suitable phrasal verb for 'understand'
55.
I can’t tolerate your laziness. (Replace with phrasal verbs)
56.
Choose the word from the options given to form a compound word with “sing”
57.
Which is incorrect to make Compound word
58.
Which of the words given below can be placed before 'land' to form a compound word?
59.
Complete the compound word ‘ break————-’.
60.
Choose the correct compound word which is in the form of Noun+Adjective' '
61.
—————tense is used to a completed action at a particular time in the past.
62.
செயலாக்க நிலை இருத்தல் என்பது……..
63.
உயர்கல்வி அளவில் மாணவர்களிடம் கற்றல் பழக்கத்தினை மேம்படுத்த…….. நுணுக்கம் பயனுள்ளவையாக அமையும்.
64.
கல்வி இரண்டு ஒருங்கமைந்த செயற்கை கொண்டது, ஒன்று சமூக செயற்பாங்கு, மற்றொன்று………
65.
நேர்முகத் தேர்வு நடத்துவதற்கு……. பகுதி கட்டமைப்பு கருவியாக பயன்படுகிறது.
66.
கற்றல் குறைபாடுள்ள கணினி திட்டங்களோடு பயிற்சி பெறச் செய்தல் அவர்களின்…..
67.
நடத்தை உருவாக்கத்தில் தூண்டல் இல்லையேல் துலங்கல் இல்லை என்பதை எதிர்த்தவர்……
68.
கல்வி உளவியலின் பிரதான பிரிவுகளை கண்டறிந்தவர்…….
69.
மனவெழுச்சி நுண்ணறிவு டன் தொடர்புள்ளவர்……..
70.
வேறுபாடுகள் அதிகம் உள்ள வகுப்பறையில் ஆசிரியர்…..
71.
கற்றல் வளைகோடு இதனை வெளிக்காட்டுகிறது…..
72.
மாணவர்களின் வருகையை அளந்தறிய ஆசிரியர் பின்வருவனவற்றுள் இம் முறையை கையாளலாம்.
73.
நாம் தொடர்ந்து ஒரு பொருளின் மீது…….. வினாடிகளுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது.
74.
நல்லொழுக்க வளர்ச்சியை மூன்று நிலைகளாகப் பகுத்தவர்…..
75.
செயல்படு ஆக்க நிலைநிறுத்தம்……. எனக் குறிப்பிடப்படுகிறது.
76.
தாழ்வு மனப்பான்மை……. நோயை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
77.
ஒரு கிலோகிராம் பஞ்சானது ஒரு கிலோகிராம் இரும்பை விட பெரியது என்று குழந்தை கூறுகிறது. இது பியாஜேயின் எந்த அறிதிறன் வளர்ச்சி நிலையில் ஏற்படுகிறது?
78.
" எல்லாம் வழிகாட்டலின் அடிப்படைக் கருத்தும், திறன் மிக்கவர் பிறருக்கு வழிகாட்டி, அவரை தன் வாழ்வு வளம் பெற வாழ்க்கைக் கண்ணோட்டத்தை தானே உருவாக்கிக் கொள்ள செய்து, அதற்கேற்றவாறு முடிவுகளை எடுத்து, செயல்படுத்தவும் உதவிடுதல் என்பதே வழிகாட்டல் ஆகும்"
79.
ஒரு சிறப்பு பயிற்சி பெற்ற அறிவுரை பகர்பவர், தனிப்பட்ட மாணவருக்காக நடத்தும் தனி பேட்டி முறை………
80.
பொது இணைப்பு முறை அறிவுரை பகர்தல் என்பது……..
81.
நனவிலி நிலையின் இயக்க சக்தி பற்றி கூறியவர்…….
82.
போலீஸாரால் துரத்தப்படும் ஒருவன் கிணற்றில் குதிக்கும் போது கீழே இருந்து பயமுறுத்தும் பாம்புக்கும், வேலை கைது செய்ய காத்திருக்கும் போலீஸாருக்கும் இடையே ஊசலாடும் நிலையை குறிக்கும் மனப்போராட்டம்…….
83.
குழந்தைகளின் அல்லது குமரபருவத்தின் அது தீவிரமான சமூக விரோத நடத்தை….. ஆகும்
84.
ஆங்கிலத்தில் ஆளுமையை குறிக்கும் பர்சனாலிட்டி என்னும் சொல் இலத்தீன் மொழியில் பர்சொனா என்ற சொல்லிலிருந்து பிறந்தது. பர்சொனா என்ற லத்தின் சொல்லில் பொருள்…….
85.
மனிதஉடலில் குரல்வளை அருகே உள்ள தைராய்டு சுரப்பி சுரக்கும்……… என்ற ஹார்மோன் உடல் வளர்ச்சி வீதத்தையும் அளவையும் கட்டுப்படுத்துகிறது.
86.
அகமுகன், புறம் முகன் என்று ஆளுமைகளை வகைப்படுத்தினார்……..
87.
தவறான இணையை கண்டுபிடி
88.
இயல்பாகக் காணப்படும் ஊக்கிகளின் வகைகள்……
89.
இப்படி நடந்தால் நாலு பேர் என்ன சொல்வார்களோ என்ற எண்ணமே நமது நடத்தையை தீர்மானிக்கிறது; நெறிப்படுத்துகிறது. இது…….
90.
கணிப்பொறி வழி, நிழல் வழி கற்பித்தல் கற்றல் ஆகியவற்றில்……. பயன்படுத்தப்படுகிறது
91.
1918 முதல் 1991 வரை சோவியத் யூனியனின் கம்யூனிச கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு
92.
பன்னாட்டு சங்கத்தின் செயலகம் அமைந்துள்ள இடம்
93.
சிறையில் இருந்த போது ஹிட்லர் எழுதிய நூல்
94.
அமெரிக்காவில் மிகப் பெரும் பங்கு சந்தை வீழ்ச்சி நடைபெற்ற நாள்
95.
பாண்டுங் மாநாடு நடைபெற்ற ஆண்டு
96.
பாளையக்காரர் முறை தமிழகத்தில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது
97.
தென்னிந்திய கூட்டமைப்பை ஏற்படுத்தியவர்
98.
கர்நாடக உடன்படிக்கை நடத்தப்பட்ட ஆண்டு
99.
பின்வருபவர்களில் யார் மிதவாத தேசிய தலைவர்
100.
ராஜஸ்தானில் உள்ள முக்கியமான ஏரி
101.
தென்னிந்தியாவின் கங்கை என்று அழைக்கப்படும் ஆறு
102.
இந்திய திட்ட நேரமானது கிரீன்விச் நேரத்தைவிட___ கூடுதலாகும்
103.
மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவை பெறும் பகுதி
104.
இந்திய வனவிலங்கு வாரியம் நிறுவப்பட்ட ஆண்டு
105.
பழங்கள் எந்தப் பருவத்தில் பயிரிடப்படும் முக்கிய பயிராகும்
106.
நாகார்ஜுன சாகர் திட்டம் எந்த நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது
107.
இந்தியாவில் பாலின விகிதம் அதிகமாக காணப்படும் மாநிலம்
108.
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவில் அரசியலமைப்பு திருத்தம் நடைமுறை குறித்து தரப்பட்டுள்ளது
109.
குடியுரிமை சட்டம் இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது
110.
இந்தியாவின் மகாசாசனம் என அழைக்கப்படும் அரசியலமைப்பின் பகுதி
111.
எந்த நாட்டின் நாடாளுமன்ற முறை வெஸ்ட் மினிஸ்டர் முறை என்று அழைக்கப்படுகிறது
112.
இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக விளங்குவது
113.
வங்காள தேசத்தின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் நாடு
114.
1955இல் ஆப்பிரிக்க ஆசிய மாநாடு நடைபெற்ற இடம்
115.
மொத்த தேசிய மகிழ்ச்சி என்ற வார்த்தையை உருவாக்கப்பட்ட ஆண்டு
116.
இந்திய அரசாங்கத்தால் 1991 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
117.
பாரத ஸ்டேட் வங்கியின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
118.
இந்திய நாடாளுமன்றத்தால் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
119.
நான்கு முக்கிய GST விகிதங்கள்
120.
மனித மேம்பாட்டு குறியீடு என்பதனை அறிமுகப்படுத்தியவர்
121.
தேசிய காற்றாற்றல் நிறுவனம் அமைந்துள்ள இடம்
122.
சத்யார்த்த பிரகாஷ் எனும் நூலின் ஆசிரியர்
123.
இத்தாலி நேச நாடுகள் அணியில் இணைந்த ஆண்டு
124.
மனித உரிமைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது
125.
உலகின் கூரை என அழைக்கப்படுவது
126.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்ட ஆண்டு
127.
லக்னோவில் பெருங்கலகத்திற்கு தலைமை வகித்தவர்
128.
இந்தியா ஏறத்தாழ ……………… தீர்க்க கோடுகளை கொண்டுள்ளது.
129.
இந்தியாவின் மேற்கே உள்ள குஜராத் மாநிலத்திற்கும் கிழக்கே உள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கும் இடையே உள்ள தீர்க்ககோடு ___________ ஆகும்.
130.
பொருந்தாத விடையைத் தேர்வு செய்க. வடகிழக்கு பருவக்காற்று மூலம் நல்ல மழைப்பொழிவு பெறும் மாநிலம் ஆகும்.
131.
கூற்று 1: இந்தியாவில் கடகரேகைக்கு வடக்கே அமைந்துள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் அதிக வெப்பமும் மிக குளிரற்ற சூழலும் நிலவுகிறது. கூற்று 2: கடகரேகைக்கு வடக்கே உள்ள பகுதிகள் மித வெப்ப காலநிலையைக் கொண்டுள்ளது.
132.
கூற்று : கரிசல் மண் தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளிலிருந்து உருவாகிறது. காரணம் : பருத்தி, தினை கரிசல்மண்ணில் நன்கு வளரும்.
133.
முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ……………..ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
134.
கூற்று : சொட்டு நீர்ப் பாசனத்தில் நீரானது குழாயிலுள்ள நுண்துளைகள் வழியே பயிருக்கு பாய்ச்சப்படுகிறது. காரணம் : இப்பாசனம் மூலம் 70% நீர் வீணாகிறது.
135.
“ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?
136.
லத்தீன் அமெரிக்காவுடன் ‘அண்டை நாட்டுடன் நட்புறவு’ எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?
137.
ரோமாபுரி நோக்கி அணிவகுப்பை ………………… முசோலினி மேற்கொண்டார்.
138.
ஹிட்லரின் ‘மின்னல் வேகத் தாக்குதல் ‘…………………… எனப்பட்டது.
139.
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவராக 1885இல் ………………. இருந்தார்.
140.
சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும். (i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250. (ii) இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். (iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது. (iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
141.
……………….. கிழக்கிந்திய நிறுவனம் துவங்கியது.
142.
திருச்சிராப்பள்ளியில் உள்ள BHEL நிறுவனம் ………….. தயாரிக்கிறது.
143.
ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது ……………………..
144.
கூற்று: இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான 82°30' கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம், இந்திய திட்டநேரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. காராணம்: இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ள குஜராத்தைக் காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது.
145.
நாட்டின் மொத்த சுண்ணாம்பு படிவுகளில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
146.
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? கூற்று 1 – ஒரு பண்டத்தையோ அல்லது பணியையோ அங்காடியில் விற்கவில்லை எனில் அதை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்க முடியாது. கூற்று 2- எந்த ஒரு பண்ட, பணிகள் அங்காடியின் மதிப்பில் சேர்க்கப்படுகிறதோ, அது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆகும்.
147.
மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள்………………..
148.
கூற்று 1: தீபகற்ப பீடபூமி எனப்படும் தக்காண பீடபூமியில் தமிழ்நாடு அமைந்துள்ளது. கூற்று 2: இப்பகுதி கிரெட்டேசியஸ் காலத்தில் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற கோண்ட்வானா நிலப்பகுதியிலிருந்து உருவான ஒரு பகுதியாகும்.
149.
கூற்று 1: சுதந்திரத்திற்குப் பிறகு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தெலுங்கு மொழி பேசும் பகுதிகள் மதராஸ் மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. கூற்று 2: இப்பிரிவினைக்கு பிறகு மதராஸ் மாகாணத்தில் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன.
150.
இமயமலை …………….ற்கு பெயர் பெற்றவை.

முந்தைய தேர்வுகளில் பங்கு பெற- CLICK HERE