TNPSC NOTES-AK RAMANUJAM

0
365

டிச.22:

இன்று தேசிய கணிதவியல் தினம்!

👉உலகமே வியக்கும் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் அவர்கள், 13 வயதிலேயே எந்த உதவியும் இன்றி மிகவும் சிக்கலான Loney’s Trigonometry கணக்குகளுக்கு தீர்வு கண்டவர்.

👉1887 டிசம்பர் 22-ல் ஈரோட்டில் பிறந்தார்.

👉கும்பகோணம் அரசு கல்லூரி, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தார்.

👉அவர் சேர்த்து வைத்த கணித குறிப்புகள் பின்னாளில் ‘ராமானுஜன் கணிதம்’ என்ற நூலாக வெளிவந்தது.

👉முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2012-ல்ராமானுஜரின் 125-வது பிறந்தநாளன்று சென்னை பல்கலைக்கழக விழாவில் பங்கேற்றபோது, ராமானுஜன் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 22 தேசிய கணிதவியல் தினமாக இனி கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

👉1918-ல்ராயல் சொசைட்டியில் ஃபெல்லோவாக கவுரவிக்கப்பட்ட 2-வது இந்தியர் கணித மேதை ராமானுஜன்.