TNPSC GROUP-01 DEO FREE TEST BATCH-DR APJ FREE COACHING CENTRE

0
777

TNPSC GROUP-01 DEO FREE TEST BATCH-DR APJ FREE COACHING CENTRE

TNPSC கடந்த 14ஆம் தேதி அன்று TNPSC GROUP-01 தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

DEO TEST BATCH TEST SCHEDULE👇

இந்த தேர்வுக்கு தயாராகிறவர்கள் வெற்றி பெறும் வகையில் நமது திருவண்ணாமலை டாக்டர் ஏபிஜே இலவச கோச்சிங் சென்டர், வாரம் தோறும் இலவச ஆன்லைன் தேர்வுகளை வழங்க இருக்கிறது.இந்த தேர்வு தொகுப்பில் மொத்தம் 14 தேர்வுகள் நடைபெற இருக்கின்றன.இந்த தேர்வுக்கான லிங்க் வாரம் தோறும் நமது குழுவில் பகிரப்படும்.

JOIN OUR TELEGRAM-CLICK HERE

JOIN OUR WHATSAPP-CLICK HERE