TNPSC-இல் ஆண்டுக்கு 1.5 லட்சம் பேருக்கு வேலை கொடுங்கள்- டாக்டர் ராமதாஸ் கோரிக்கை 

0
312

ஒவ்வொரு ஆண்டும் மூலம் குறைந்தது 1.5 லட்சம் பேருக்கு வேலை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் 2023 ஆண்டுக்கான வேலை வாய்ப்பு கால அட்டவணை தற்போது TNPSC வெளியிடப்பட்டுள்ளது.அதில் ஆண்டுக்கு 1754 காலியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளன என்பது ஏமாற்றம் அளிக்கிறது. இது பட்டதாரி இளைஞர்களின் அரசு பணி கனவை கலைக்கும் செயலாகும்.எனவே TNPSC மீண்டும் புதிய வேலை வாய்ப்புக்கான கால அட்டவணையை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் முழு விவரங்களை காணொளியாக காண-CLICK HERE