TNPSC UPDATED ANNUAL PLANNER 2023/GROUP-04 RESULT DECLARATION SCHEDULE

0
3060

TNPSC Annual Planner 2023. TNPSC has released TNPSC annual planner 2023 on www.tnpsc.gov.in for upcoming TNPSC exams 2023. It has tentative exam date, application last date, number of vacancies, revised syllabus and notification details. Aspirants are suggested to have a glance at the TNPSC annual planner 2023-24 and start preparation having a perfect study plan to ace the tnpsc exams 2023.

TNPSC UPDATED ANNUAL PLANNER 2023

டி என் பி எஸ் சி வருடாந்திர கால அட்டவணை-2023 முதலில் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் குரூப்-01 தேர்வுகள் சேர்க்கப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டிருந்தது. முதலில் வெளியிடப்பட்டிருந்த வருடாந்திர கால அட்டவணையில் 12 தேர்வுகள் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் வருடாந்திர கால அட்டவணையில் கூடுதலாக 17 தேர்வுகள் சேர்க்கப்பட்டு 29 தேர்வுகள் கொண்ட கால அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது.. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த காலிப் பணியிடங்களில் கூடுதலாக 2000 காலி பணியிடங்கள் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தேர்வுக்கான ரிசல்ட் எப்பொழுது வெளியிடப்படும் என்பதை பற்றிய கால அட்டவணையையும் கீழே வெளியிட்டுள்ளது👇

TNPSC UPDATED ANNUAL PLANNER 2023

(கீழே உள்ள CLICK HERE பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்)

ANNUAL PLANNER-CLICK HERE

GROUP-04 RESULT DECLARATION SCHEDULE

கடந்த ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் மார்ச் 2023 இறுதியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.