TET ENGLISH FREE TEST-8TH ENGLISH PART-02

1
1677

TET ENGLISH FREE TEST-8TH ENGLISH PART-02

( உங்கள் பெயர் மற்றும் மாவட்டத்தை டைப் செய்து பின்னர் NEXT பட்டனை கிளிக் செய்யவும்)

Welcome to your 8th English Quiz-02

1.
Which is incorrect pair (American English)

2.
American English for "plough" is

3.
Fill in the blanks with correct Euphemisms-Fat

4.
Fill in the blanks with suitable tags-She is collecting stickers, ……………………..?

5.
We often watch TV in the afternoon, …………………….?

6.
I’m clever, …………………….?

7.
Let’s go for a walk,____?

8.
Identify the complex sentence

9.
Identify the compound sentence

10.
Which pair is not an anagram?

11.
Complete the following sentences using appropriate confusable words.The sugar had a negative___ on the science experiment,

12.
Change the following into Indirect Speech-He said, “How’s your father?”

13.
Mervin said that he wanted to be a soldier.-is an example of__sentence

14.
Well, kind, bright are the examples of

15.
Write the meaning for the phrasal verbs-"take off"

16.
Write the meaning for the phrasal verb-"put off"

17.
I ___ touch with my old school friends

18.
My mother ___ my grandmother

19.
Fill in the blanks with the appropriate form of the verbs given in the brackets.The bus ………………. (leave) the stop before we could catch it.

20.
The climate of the city ………………. mild and pleasant most of the time.

21.
The criminal ………………. the place before the police could reach.

22.
Select the correct sentence-I have met him yesterday.

23.
Select the correct sentence-He is having a cellular phone

24.
Find out the blended words for the following-electronic + commerce

25.
brunch is a blended word related to

26.
Select the appropriate meaning for the idiom-apple of my eye

27.
Fill in the blanks with the meanings for the following Idiom-a couch potato

28.
Fill in the blanks with the meanings for the following Idiom-lion's share

29.
Fill in the blanks in the following sentences with suitable conjunctions-You can’t have your fruits ………….. you take your food.

30.
I don’t know ………….. I can afford to buy a new dress or not.

31.
……. என்பது பயிற்சி, அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவனிடம் ஏற்படக்கூடிய ஓரளவு நிலையான நடத்தை மாற்றத்தை குறிப்பதாகும்.

32.
உடல் பலத்தைப் பயன்படுத்தி சில வேலைகளை செய்யும் போது ஆரம்பத்தில் அதிகமாகும் நேரம் செல்ல செல்ல உடல் சோர்வு காரணமாக வேலையின் அளவு குறைந்து கொண்டே செல்லும். இதற்கு…..

33.
கற்றல் கோட்பாடுகள் இன் இருபெரும் பிரிவுகள்: தூண்டல் துலங்கல் தொடர்பு கோட்பாடுகள், அறிவு புள்ள கோட்பாடுகள்.

34.
ஒரு பொருள் அல்லது தூண்டலை வழங்குவதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட துலங்கல் திரும்பத்திரும்ப தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகரித்தால் அத்தூண்டலை அத்துலங்களுக்கான ………. என்கிறோம்.

35.
1. உட்காட்சி வழிக் கற்றல் இடம்பெறும் படிநிலைகள்-4, 2. உள்ளொளி கற்றலை பாதிக்கும் காரணிகள்-4, 3. கற்றலின் பல் வகைகள்-6, 4. பின்பற்றி கற்றலில் இடம்பெறும் படிநிலைகள்-4, 5. காக்னேயின் படிநிலைக் கற்றல் கோட்பாடு – 8, இவற்றில் சரியானவை எது?

36.
ஒரு கற்றல் நிகழ்வில் பெறப்பட்ட அறிவு செயல் திறன்கள் பழக்கங்கள் மனப்பான்மை போன்ற எந்த அனுபவ கூறும் பிறிதொரு கற்றல் நிகழ்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துவது……. எனப்படும்.

37.
………. நடத்திய சோதனையில் வெற்றி ஆசைகளை கற்றலில் பயிற்சி செய்வதன் மூலம் அவர்களது கற்கும் திறன் நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் ஆகியவை சிறிது உயர்ந்தது என தெரியவந்தது.

38.
கற்றல் மாற்றம் முறையான பயிற்சியின் மூலம் அதிகரிக்கிறது என்ற கோட்பாட்டுக்கு வலுவூட்டுவதாக அமையவில்லை என்று சோதனை நடத்திய உளவியல் அறிஞர்கள்….

39.
பொருளுணர்ந்து கற்றால்தான் பயிற்சி மாற்றம் எழுமே தவிர நெட்டுரு செய்தால் நிகழாது என்று தொடர்பு மாற்று கோட்பாடு மூலம் சோதனை செய்து கண்டறிந்தவர்கள்……..

40.
ஏற்கனவே ஒருவன் பல பெரிய கிளை திறன்களில் பயிற்சி பெற்றிருத்தலின் விளைவாக வேறு ஒரு புதியதை எளிதாக கற்பது……

41.
கற்க நாம் கையாளும் முறைகளை குறிக்கோள் நிலைக்கு உயர்த்தினால், நாம் எதைக் கற்க தொடங்கினாலும் அவை நமக்குப் பயன்படும் என்று கருது பவர்……..

42.
கற்றவற்றை மனதில் இருத்தி திரும்பவும் தேவைப்படும் போது அவற்றை வெளிப்படுத்தும் ஆற்றலையே……….. என்று குறிப்பிடுகிறோம்.

43.
1. மிக அண்மையில் நடந்த நிகழ்ச்சிகள் சிறிது காலம் நினைவில் வைத்திருப்பதை குறுகிய கால நினைவு என்பர். இதற்கு தற்கால நினைவு என்றும் பெயர் உண்டு. 2. குறுகிய கால நினைவினை தற்கால நினைவு என்றும் கூறுவர்.

44.
இடையூறுகளால் பாதியில் தடைபட்ட கற்றல் அல்லது பணி முழுமை உள்ள பணி அல்லது கற்றலை விட அதிக காலம் மனதில் இருத்தி வைக்கப்பட்டு, மீட்டுக் கொணரப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு…….. என்று பெயர்.

45.
கற்றலுக்கும், கற்றவற்றை மீண்டும் பயன் படுவதற்காக நினைவிலிருந்து வெளிக்கொணர்தலுக்கும் இடையேயான கால இடைவெளியை……….. என்கிறோம்

46.
ஆங்கிலம் கற்க தொடங்கியபின் தாய் மொழியை பேசும் போது ஆங்கில வார்த்தைகளை ஆங்காங்கே உபயோகிப்பது……. ஆகும்.

47.
நாம் எவற்றை மறக்க விரும்புகிறோமோ அவற்றையே மறக்கிறோம் இன்று உளப்பகுப்பாய்வு கோட்பாட்டின் தந்தையான ………. கூறுகிறார்.

48.
கற்கும் செய்திகளை முறைப்படுத்தி சீர் அமைப்பதன் மூலம் அந்த செய்திகளை நீண்ட காலம் நினைவில் வைத்திருக்க முடியும். செய்திகளை முறைப்படுத்துதல் என்பது நினைவினை உயர்த்திக் கொள்ள உதவும் என்ற கருத்தை வலியுறுத்தியவர்………

49.
தாழ்நிலை திறன்களில் தேர்ச்சி ஏற்பட செய்து, அதற்கு அடுத்த உயர்நிலை கற்றலை அடைய முயற்சிப்பதே கற்றல் கற்பித்தலில் முறையானது என்ற கோட்பாட்டை கூறியவர்……

50.
ஒரு ஆசிரியர் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நட்சத்திர புள்ளிகளை வழங்கி வார இறுதியில் பள்ளிகளுக்கு ஏற்ப பரிசுகளை வழங்குகிறார் என்பது எதை சார்ந்தது?