TET ENGLISH FREE TEST-7TH ENGLISH PART-01

0
2097

TET ENGLISH FREE TEST-7TH ENGLISH PART-01

( உங்கள் பெயர் மற்றும் மாவட்டத்தை டைப் செய்து பின்னர் NEXT பட்டனை கிளிக் செய்யவும்)

Welcome to your 7th English Quiz-01

Fill in the blanks with suitable collective noun-a bagful of___

Choose the odd one (collective noun)

There are___ apples in the basket

There isn't___water in the glass

There is___coffee left in the pot

"Kith and Kin" means

Fill in the blanks with the past perfect tense-All was dark again. Night__(fall)

Arrange the Jumbled letters in proper order-mureble

Choose the appropriate Prefix word-___privileged

Choose the appropriate preposition-Ben saw Daisy playing___the road

Lithisha was praised__her father

He has been absent___last week

The ball fell__the lake

Fair, wound, well are the examples of

Select the tetra syllabic word

Which one is not a di syllabic word

Look at the number pattern. Fill the blank in the middle of the series-SCD, TEF, UGH, ___, WKL

Fill in the blanks using their passive form-Paper__from wood

Fill in the blanks with using passive form-Later it__to make paper

choose the phrasal verb for the meaning "to begin a journey"

___is a journey of pleasure

Which pair is not an anagram?

Choose the suitable suffix-moutain___

Choose the suitable prefix-___cautions

Place the correct determiner-___Earth revolves around the sun

I have received__reply from them

By end of the year, I___(save) ₹5000(Use in Future perfect tense)

I always get unhappy___winter

The dog is hiding__the table

Water___for many purposes (write in passive form)

A. சமூக வளர்ச்சி என்பது சமூக தொடர்புகளில் முதிர்ச்சி பெறுதல் ஆகும். B. குழந்தைகளிடம் சமூகவியல்பு வளர்ச்சியை ஏற்படுத்துதலையயே 'சமூக நெறிப்படுத்தும் செயல்முறை' என்பர்.

மனித வளர்ச்சியில், பாலுணர்ச்சி போன்ற உடல் தேவை நினைவுகளை விட, சமூக பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து எட்டு வளர்ச்சி நிலைகளை குறிப்பிட்டவர்……..

சரியான இணையை தேர்ந்தெடு:

மனவெழுச்சி கிளர்ச்சி, செயலாற்றல் சாதனையை பாதிக்கிறது. குறிப்பிட்ட ஒரு எல்லை வரை மனவெழுச்சி அதிகரித்தல், சாதனையை தூண்டி அதிகரிக்கச்செய்யும். இதனை……… என்பர்.

வீட்டில் ஏதோ ஒரு காரணத்துக்காக சினம் கொண்ட ஆசிரியர் பள்ளிக்கு வந்த பின்பும் சிலபோது அந்நிலையிலேயே தொடர்ந்து காணப்பட்டு மாணவர்களிடம் தனது எரிச்சலை வெளிப்படுத்துவது……….. எனலாம்.

ஹெரால்ட் ஷால்ஸ்பர்க் என்பவரின் கருத்துப்படி மனவெழுச்சிகள் மூன்று பரிணாமங்களில் பரவிக் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் இரு முனைகளை கொண்டவை. நான்காவதாக……….. பரிணாமமும் இன்று குறிப்பிடப்படுகிறது.

………. என்பவரின் கருத்துப்படி பிறந்த குழந்தையிடம் "பொதுப்படையான உள்ள கிளர்ச்சி" மட்டுமே காணப்படும்.

1. மகிழ்ச்சி தரக்கூடிய மனவெழுச்சிகள் யாவும் 'எதிர்ப்பு மனவெழுச்சிகள்'. 2. மகிழ்ச்சியற்ற நிலையை உண்டாக்கும் மனவெழுச்சிகள் யாவும் 'உடன்பாட்டு மனவெழுச்சிகள்' எனப்படும். இவற்றில் சரியானவை எது?

குழந்தைகளுக்கு இளம் வயது முதலே மனவெழுச்சிகளை கட்டுப்படுதல் பயிற்சி அளித்து மனவெழுச்சி முதிர்ச்சி அடையச் செய்தல் பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கடமையாகும். இதனையே……….. என்று குறிப்பிடுகிறோம்.

மனவெழுச்சி வெளிப்பாடு சமுதாயத்திற்கு சமுதாயம் வேறுபடுகிறது. ஒரே சமுதாயத்திலும் குடும்பத்துக்குக் குடும்பம் சிறிதேனும் வேறுபடுகிறது என்று சுட்டிக் காட்டியவர்……….

குழவிப் பருவத்திலும் முன் பிள்ளைப் பருவத்திலும் வழிகளில் ஓர் இருமுக போக்கு நிலை தோன்றுகிறது என்று கருதியவர்……

உணர்ச்சிப் பிழம்பு டன் காணப்படும் நபரின் பேச்சுகளை பரிவுடன் செவிமடுத்து…………. மிகவும் பயனுள்ள வடிகாலாக அமையும்.

1. சமூக நெறிகளை அறிந்து அதன்படி ஒட்ட ஒழுகல் ஒழுக்க வளர்ச்சி எனப்படும்.2. சரி, தவறு என பிரித்தறியும் திறனைப் பெற்று தனக்கென ஒழுக்க கோட்பாட்டை அமைத்துக் கொள்வதே ஒழுக்க வளர்ச்சி.

ஒழுக்கம் பற்றிய இயல்பான நோக்கம், ஒழுக்கம் பற்றிய சார்பு நோக்கம் ஆகியவற்றை விளக்கிக் கூறியவர்……..

பியாஜே குறிப்பிடும் செயல்களான தன் வயப்படுதல், பொருந்திப் போதல் ஆகிய இரண்டு ஒழுக்க வளர்ச்சியிலும் காணப்படுவதாக…….. கருதுகிறார்.

மரபுக்கு முற்பட்ட நிலை, மரபுநிலை, மரபுக்கு பிந்திய நிலை என ஒழுக்க வளர்ச்சியின் மூன்று நிலைகளை ……. கூறுகிறார்

குடும்பத்தில் பெற்றோர்களது மனப்பான்மை, அவர்கள் குழந்தையிடம் காட்டும் பரிவு, அதன் மேல் விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் அமர்த்தும் பொறுப்புகள் போன்றன யாவும் குழந்தையின் ஆளுமை வளர்ச்சியிலும் தற்கருத்து அமைப்பிலும் மாற்றமுடியாத செல்வாக்கினை பெறுபவை ஆகும் என்று கருதுபவர்……..

வாழ்க்கைத் தொழில் ஒன்றை தேர்ந்தெடுத்து அள்ளும் தற்கருத்து முக்கிய செல்வாக்கு பெற்றுள்ளது என்று கூறுபவர்………

குழவி பருவத்திலும் பிள்ளை முன் பருவத்திலும் ஆண் குழந்தை தன் தந்தையிடம் அன்பும் அதே சமயத்தில் தாயிடம் வெறுப்பும் பொறாமையும் கொண்டிருக்கும் நிலை…..

பரிசுகள் மற்றும் பாராட்டுக்களை பெரும் வெறுப்பு மிகுதியால் குழந்தைகள் ஒழுக்க நெறிகளுடன் நடந்து கொள்வது…….