PG TRB -2023 VACANCY INCREASE ஆகுமா?

0
721

PG TRB -2023 VACANCY INCREASE ஆகும்?

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சில தினங்களுக்கு முன்பாக TRB ANNUAL PLANNER-2023 வெளியிட்டு இருந்தது.இதில் PG TRB காலிபணியிடங்கள் 267 என்று குறிப்பிடப்பட்டிருந்தது அனைவருக்கும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.

இந்நிலையில் அனைவருக்கும் முதுகலை ஆசிரியர் தேர்விற்கான காலி பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று ஆவலோடு இருக்கிறார்கள்.

காலி பணியிடங்கள் நிச்சயம் அதிகரிக்கும்

👉 பணி மூப்பு 60 வயது என்ற ஆணையின் படி பணியாற்றுபவர்கள் அனைவரும் இந்த 2023 மே மாதத்தில் ஓய்வு பெறுகிறார்கள். ஆதலால் அந்த காலி பணியிடங்கள் இதோடு சேர்த்து வழங்கப்படும்

👉HM PROMOTION மூலம் அநேக காலி பணியிடங்கள் வரக்கூடும்

👉கடந்த ஆண்டு இதேபோல காலிப் பணியிடங்கள் முதலில் குறைவாகவும் பின்னர் அதிகரித்தும் வழங்கப்பட்டிருந்ததை நினைவில் கொள்ளவும்.

அதேபோல அடுத்த ஆண்டும் காலிப் பணியிடங்கள் அதிகரிக்க 100% வாய்ப்பு இருக்கிறது.

இதைப் பற்றிய முழு விவரங்களை தொகுத்து காணொளியாக வழங்கியுள்ளோம்.

கீழே உள்ள -CLICK HERE பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள் நிச்சயம் தேர்வு வரும் என்பதால் இப்போது இருந்தே தேர்வுக்கு தயாராகுங்கள்.

CLICK HERE