TNPSC LATEST NEWS-24-11-22

0
612

TNPSC பொறியியல் பணிகளுக்கான தேர்வுகள் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது இந்த தேர்வுக்கான போலி முடிவுகள் பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.. இதை நம்ப வேண்டாம் என்று தேர்வாணையம் கேட்டுக்கொள்கிறது.