TET ENGLISH+PSYCHOLOGY FREE TEST-03

0
590

TET ENGLISH+PSYCHOLOGY FREE TEST-03

*நமது தமிழ் மடல் இணையம் நடத்தி வரும் TET PAPER-02 இலவச டெஸ்ட் பேட்ஜில் காலை நடைபெறும் தேர்வுகளில் இதுவரை 15 தமிழ் தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.. நாளை முதல் ஆங்கிலம் மற்றும் உளவியல் தேர்வுகள் நடைபெற இருக்கின்றன.. தேர்வுகளுக்கான பாடப்பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. பாடப்பகுதியினை நன்கு தயார் செய்து தேர்வுகளில் பங்கு பெற்று பயன்பெறுங்கள்.*

👍TIME-9.00 PM
👍QUESTIONS-50
(30 ENGLISH +20 PSYCHOLOGY)

▪️02.11.22-6th english+psychology unit-01

▪️03.11.22-6th english+psychology unit-02

▪️04.11.22-7th english+psychology unit-03

▪️05.11.22-7th english+psychology unit-04

▪️06.11.22-8th english+psychology unit-05

▪️07.11.22-8th english+psychology unit-06

▪️08.11.22-9th english+psychology unit-07

▪️09.11.22-9th english+psychology unit-08

▪️10.11.22-10th english+psychology unit-09

▪️11.11.22-10th english+psychology unit-10

▪️12.11.22-6th-10th english full+psychology full-01

▪️13.11.22-6th-10th english full+psychology full-02

(For our English tests-You have to focus  grammar, poet details, poetic devices, synonyms/antonyms, vocabularies)

TEST LINK👇

கீழே கொடுக்கப்பட்டுள்ள NAME மற்றும் DISTRICT பகுதியினை பூர்த்தி செய்து NEXT கொடுத்து தேர்வில் பங்கு பெறவும்.

Welcome to your TET ENGLISH + PSYCHOLOGY 3

1.
Choose the correct homophone-Chennai is the___of Tamilnadu

2.
Choose the correct homophone-The wind___the leaves

3.
Choose the correct full form of 'IIT'

4.
Choose the full form of "FIR"

5.
Choose the appropriate pronoun- He helped the old lady. He gave___food

6.
Fill the suitable collective noun- I buy a___of rice

7.
Fill in the blanks with suitable collective noun-I saw a___of singers

8.
Select the Intransitive verb

9.
Select the Transitive verb

10.
Who is the special hero mentioned in 'SPECIAL HERO' Poem

11.
Which can be placed after "safe"?

12.
Which one is not a compound word?

13.
What is Philately?

14.
What is Numismatic?

15.
Fill in the blanks-London is ___than Istanbul

16.
It was a Bengal tigress responsible for nearly___deaths

17.
Choose the correct one for the Analogy-verbal question-Reading:Knowledge, Work:?

18.
Choose the correct prefix: __colour

19.
Select the tri syllabic word

20.
Fill in the blanks with suitable preposition- Chirstmas falls__25th December

21.
Choose the correct Clipped word for "microphone"

22.
Zoo,the clipped word is taken from

23.
Find out the blending word for "motor+hotel"

24.
Fill in the blank with the correct blending word-The city was covered with___

25.
Select the idiom for the meaning "someone who is cherished above all others"

26.
The idiom 'a piece of cake' means

27.
which idiom is meant by 'an idle person'?

28.
Choose the odd one (is not a blended word)

29.
Shekar is intelligent__careless

30.
Select the sentence pattern- I promised the children a trip to the zoo

31.
நமது நனவு பரப்பிலுள்ள பல்வேறு தூண்டல்களில், ஒரு குறிப்பிட்ட சமயத்தில் நமது தேவையுடன் இணைந்த ஒன்றினைத் தேர்ந்தெடுத்து புலன்காட்சி செயலுக்கு ஆட்படுத்துவதே……….. என்கிறோம்.

32.
நம் நனவு நிலைப் பரப்பிலுள்ள பொருள்களை உரு, பின்னணி என்று குறித்து நம் கவனத்துக்கு அவ்வப்போது உட்படுபவனவற்றை, "அவை உருக்கள் ஆகின்றன" என்று கூறிய கெஸ்டால்ட் மனவியல் அறிஞர்……..

33.
நமது நனவு பரப்பின் குவி மையத்தில் ஒரே சமயத்தில் எத்தனை பொருள்கள் இடம் பெறக்கூடும் என்பதைப் பொறுத்தது…….

34.
1. ஒருவனுடைய காட்சி கவன வீச்சு அளந்தறிய கவன வீச்சறி கருவி பயன்படுத்தப்படுகிறது. 2. முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவன வீச்சு 6 அல்லது 7 ஆக இருக்கும்.

35.
கூற்று: தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 வினாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது. காரணம்: ஏனெனில் நமது கவனம் ஊசலாடும் தன்மை உடையது. ஒரு பொருளிலிருந்து மற்றொன்றிற்கு அது தாவிக்கொண்டே இருக்கும்.

36.
அடுத்தவரிடம் பேசிக்கொண்டே கம்பளி சட்டை பின்னுதல், சாப்பிட்டுக் கொண்டே செய்தித்தாள் படிப்பது போன்றவை……… எடுத்துக்காட்டாகும்

37.
கவனித்தலை தீர்மானிக்கும் காரணிகள் – 2, 1. அகக் காரணிகள் அல்லது தனி ஒருவன் இடம் இருக்கும் காரணிகள், மற்றொன்று……

38.
நாம் மேற்கொண்டுள்ள காரியத்தில் இருந்து நமது கவனம் விலகி நமக்கு தேவையற்ற பயன்படாத தூண்டலின் பால் செல்கின்ற வினையனை……….. என்கிறோம்

39.
புலன் உறுப்புகள் வாயிலாக பெற்ற புலன் உணர்வுக்கு, நாம் ஏற்கனவே பெற்றிருக்கும் அனுபவங்களின் அடிப்படையில் பொருள் ஊட்டி தூண்டல் பொருளின் தன்மையை அறிதலை…….. என்கிறோம்

40.
சிறு குழந்தைகளிடம் வெகு தெளிவான திருத்தமான துல்லிய விவரங்களுடன் கூடிய சாயல்களை தோற்றுவிக்கும் திறன் காணப்படும். புலன் காட்சி போன்ற காணப்படும் சாயல்கள்………

41.
சிக்கலான பொதுமை கருத்துகளை 1. இணை பொதுமை கருத்துகள் 2. பொதுமை கருத்தில் அடங்கும் பண்புகளில் ஏதாகிலும் ஒன்று இருப்பின் அதில் அடங்கும் வகை கருத்துகள் 3. தொடர்பினை குறிக்கும் பொதுமை கருத்துக்கள் என மூன்று வகையாக பிரிக்கும் உளவியல் அறிஞர்……..

42.
பொதுமை கருத்துக்கள் உருவாதல், பொதுமை கருத்துகளின் பொருள் விரிவடைதல் என்ற இரு இணைந்த செயல்களை……… விளக்கி, வேறுபடுத்தி காட்டியுள்ளார்.

43.
. ………. என்பவரின் கருத்துப்படி அறிதிறன் வளர்ச்சியானது தொடர்ச்சியானதாக மட்டுமின்றி வரிசை சிரமமாக அமைந்த பல படிநிலைகளில் திகழ்கிறது.

44.
ஒரு பொருளைப் பற்றி அறிய, அதை உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ கையாளவேண்டும். இவ்வகை செயல்களின் தொகுப்பை…….. இன்று பியாஜே அழைக்கிறார்.

45.
சிறுகுழந்தைகள் பொம்மைகளை சிறு குழந்தையாக பாவித்து குளிப்பாட்டி ஆடை அணிவித்து படுக்கையில் தன் பக்கத்தில் படுக்க வைத்துக் கொள்வார்கள். இந்நிலை……

46.
சிந்தனை என்பது நமக்குள் எழும் பேச்சாகும் என்று கருதி மொழிச் சொற்களுக்கு பொருள் உணர்தலில், ஆக்க நிலையுறுத்தல் என்னும் கருத்தை பயன்படுத்தியவர்……..

47.
மொழி திறன் வளர்ச்சியில் முயன்று தவறிக் கற்றல் நடுவிடம் பெறுகிறது என்றும், சரியான மொழி துலங்கல்கள், பரிசுகள், பெற்றோர்களது பாராட்டு போன்றவற்றில் வலுப்பெறுகின்றன என்று கருதுபவர்………

48.
ஆய்வு என்பது, பழைய அனுபவங்களை புது முறையில் தொகுத்து அமைத்து, அப்போது அமைப்பினை பயன்படுத்தி நம் எதிரே தோன்றும் ஒரு புதிர் அல்லது பிரச்சினையை தீர்க்க முயல்வதாகும். இதற்கு….. என்பதாகும்.

49.
நம்மிடமுள்ள விவரங்களிலிருந்து புதிய தொடர்புகளை கண்டுபிடித்ததே கருதுகோள் அமைத்தல் ஆகும். இப்புது தொடர்புகள் பற்றிய அறிவு ஏற்படுவதற்கு …….. பயன்படுகிறது.

50.
கற்பித்தல் முறைகள் செயல் திட்ட முறைகள் மாணவர்களுக்கு பொருள் அறிவை தருவதோடு அவர்களது அறிவாற்றலையும் வளர்க்க உதவும் முறைகள்……

*இதுவரை நடைபெற்ற தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகளில் பங்கு பெற*–CLICK HERE