TET ENGLISH+PSYCHOLOGY FREE TEST-02

1
898

TET ENGLISH+PSYCHOLOGY FREE TEST-02

*நமது தமிழ் மடல் இணையம் நடத்தி வரும் TET PAPER-02 இலவச டெஸ்ட் பேட்ஜில் காலை நடைபெறும் தேர்வுகளில் இதுவரை 15 தமிழ் தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.. நாளை முதல் ஆங்கிலம் மற்றும் உளவியல் தேர்வுகள் நடைபெற இருக்கின்றன.. தேர்வுகளுக்கான பாடப்பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. பாடப்பகுதியினை நன்கு தயார் செய்து தேர்வுகளில் பங்கு பெற்று பயன்பெறுங்கள்.*

👍TIME-9.00 PM
👍QUESTIONS-50
(30 ENGLISH +20 PSYCHOLOGY)

▪️02.11.22-6th english+psychology unit-01

▪️03.11.22-6th english+psychology unit-02

▪️04.11.22-7th english+psychology unit-03

▪️05.11.22-7th english+psychology unit-04

▪️06.11.22-8th english+psychology unit-05

▪️07.11.22-8th english+psychology unit-06

▪️08.11.22-9th english+psychology unit-07

▪️09.11.22-9th english+psychology unit-08

▪️10.11.22-10th english+psychology unit-09

▪️11.11.22-10th english+psychology unit-10

▪️12.11.22-6th-10th english full+psychology full-01

▪️13.11.22-6th-10th english full+psychology full-02

(For our English tests-You have to focus  grammar, poet details, poetic devices, synonyms/antonyms, vocabularies)

TEST LINK👇

கீழே கொடுக்கப்பட்டுள்ள NAME மற்றும் DISTRICT பகுதியினை பூர்த்தி செய்து SUBMIT கொடுத்து தேர்வில் பங்கு பெறவும்.

Welcome to your TET ENGLISH + PSYCHOLOGY 02

1.
Choose the incorrect compound word

2.
Which is incorrect collective noun

3.
A___of fish swam past our boat

4.
Identify the noun phrase from the following sentence.. Sujatha is reading an interesting story in the library

5.
Choose the appropriate link word.. -A)She slipped badly___she didn't hurt herself

6.
never and usually are the examples of

7.
Declarative sentence is also called

8.
Choose the appropriate article.. I saw__one rupee coin

9.
Select the mono syllabic word

10.
I___(go) to temple every day

11.
The street dog___(bite) a small boy ten minutes ago

12.
"cosy" means

13.
choose the odd one

14.
The poem "Indian Seasons" is written by

15.
"make the sounds and movement that great amusement" is the meaning of the word___

16.
Choose the phrase with the meaning "rose to an equal level"

17.
On seeing the snake, he ran in___

18.
"yore" means

19.
Choose the correct meaning for the phrasal verb 'get out of'

20.
Which sentence doesn't have an adverb

21.
Choose the correct article-I speak ___Hindi

22.
Choose the correct word to make a compound word for "fire___"

23.
Choose the correct one

24.
Our team played well___won the game

25.
affectionately is the example of Adverb of___

26.
Choose the correct article-I go to___USA

27.
I ate a___of grapes

28.
Select the odd one (adjective)

29.
Select the Adverb of manner

30.
paul ___plays cricket with his friends

31.
இரு குழந்தைகள் தங்களது பெற்றோரை பற்றிய குறைபாடுகளை பற்றி பேசிக் கொள்ளுதலில் சரியானது எது?

32.
கணிதத்தில் பலவீனமான மாணவர் மொழிப் பாடத்தில் சிறந்து விளங்குவது எவ்வகை நடத்தையை சாரும்?

33.
மாணவர் தனது சொந்தப் பிரச்சனை உடன் உங்களை அணுகினால் உங்களிடம் அடிப்படையில் செயல்பாடு எதுவாக இருக்கும்?

34.
சைக்கிள் ஓட்ட பழகியவர் முதன்முதலில் ஸ்கூட்டர் ஓட்ட முற்படும்போது சாலை ஓரத்திலேயே செல்ல முயல்வது…….. கற்றல் மாற்றம்.

35.
இன்று நம் எதிரே தோன்றும் நிகழ்ச்சியை கண்டு இதனை நாம் முன்பே அறிந்துள்ளோம் என்று அடையாளம் காண்பது…….

36.
தனிநபர் ஆளுமையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக தற்கால உளவியல் அறிஞர்கள் கருதுவது…….

37.
அம்மாவை கேட்காமல் பொருளை எடுத்தால் அம்மாவுக்கு கோபம் வரும் என்பதால் அதை செய்யக்கூடாது என குழந்தை எண்ணுவது……

38.
செயற்கை தூண்டலுக்கும் செயற்கை துலங்களுகும் இடையே ஆன இணைப்பை வலுப்படுத்த, செயற்கை தூண்டல்……

39.
எரிக்சனின் சமூகத் தொடர்புகள் கூற்றுப்படி தானே முற்பட்டு செயலாற்றும் பண்பில் செல்வாக்கு வகிப்பது…….

40.
ஒரு வகுப்பறையில் எந்த அளவுக்கு கற்றலுக்கு ஊக்குவிக்கப்பட்டு செயல்படுகிறார்கள் என்பது இதனுடன் பெருமளவு நேர் தொடர்பு கொண்டுள்ளது எது?

41.
இனிப்பக விளம்பரப் பலகையில் ஒரு பிடித்த இனிப்பு பண்டத்தின் பெயரை படித்தவுடன் சிலருக்கு நாவில் நீர் ஊறுவது…….

42.
தொடர்புள்ள அனுபவங்களை மாணவர்கள் தாங்களாகவே ஒப்புநோக்கி பொதுப் பண்புகளை கண்டறிய உதவும் கற்பித்தல் முறை……..

43.
தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சியும் பயனும் விலை என்ற வகையில் எல்லா நிலைகளிலும் பொருத்தப்பாடு உடன் செயல்படுவது…….

44.
எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான செயல்களை கொடுத்தாலும் அவர்கள் வெவ்வேறு விதமாக புரிந்து கொள்வதற்கு காரணம்………

45.
குழந்தைகள் அது சாதனையை பாராட்டுதல் அல்லது குறை கூறுதல் எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பது பற்றி கூறியவர்………

46.
பயிற்சி அளிக்கப்பட்ட வளர்ப்பு புறாவை அனுப்பி கோவில் கோபுரங்களில் வந்து உட்காரும் காட்டு புறாக்களை கீழே இறங்கச் செய்து பிடித்தல்……

47.
தற்காப்பு நடத்தையில் பலிகடா ஆக்குதல் என்பது பின்வருவனவற்றில் எந்த சூழ்நிலையில் குழந்தை கல்வி கற்க வேண்டும்?

48.
நன்கு விரைந்து செயல்பட்ட பிறகு பயிற்சிக்குப் பிறகு கற்றலில் முன்னேற்றம் இல்லாத காலம்…….. எனப்படும்.

49.
மறத்தல் பற்றிய எப்பிங்காஸ் சோதனையின் படி மாணவர்களின் நினைவுகூர்தல் திறனை ஒரு வாரத்திற்குப் பின் மற்ற பாடங்களில் நினைவுகூறும் அளவு……

50.
தார்ண்டைக்கின் சோதனையின் படி கற்றல் செயல்திறனை வளர்ச்சியை விளக்கும் கற்றல் வளைகோட்டில், கற்றல் என்பது……..

*இதுவரை நடைபெற்ற தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகளில் பங்கு பெற*–CLICK HERE