TNUSRB FREE ONLINE MODEL TEST-01

0
871

TNUSRB FREE ONLINE MODEL TEST-01

தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வினை இந்த பதிவில் வழங்குகிறோம்.இந்த தேர்வில் பொதுஅறிவு பகுதியில் இருந்து 25 வினாக்களும் உளவியல் பகுதியில் இருந்து 25 வினாக்களும் கேட்கப்பட்டிருக்கும் வழங்கப்படுகிறது.

நமது தமிழ் மடல் இணையம் TNPSC/TET/TNUSRB/TRB உள்ளிட்ட தேர்வுகளுக்கான ஸ்டடி மெட்டீரியல்ஸ் மற்றும் ஆன்லைன் தேர்வுகளை இலவசமாக வழங்கி வருகிறது. இது போன்ற பயனுள்ள பதிவுகளைப் பெற எங்களது தமிழ் மடல் வாட்ஸப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைந்திருங்கள் உங்கள் நண்பர்களையும் இணையச் செய்யுங்கள். நம்பிக்கையோடு உற்சாகத்தோடு படியுங்கள் வெற்றி வசமாகும்.

Welcome to your TNUSRB FREE ONLINE TEST- 01

உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளை பெற்றவை

மத்திய அரசு எத்தனை அங்கங்களாக செயல்படுகிறது?

பாலில் அதிக அளவு இருப்பது?

போபால் விஷவாயு கசிவு ஏற்பட்ட ஆண்டு

1947 இல் காஷ்மீர் அரசராக இருந்தவர்

மணிக்கட்டில் காணப்படும் மூட்டுவகை?

மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படும் தாவரம்

வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிகொல்லி

உடலில் உள்ள கை மற்றும் கால்கள் ________ எனப்படும்.

பற்பசையானது முட்டைக்கோஸ் சாற்றை, பச்சை நிறமாக மாற்றுகிறது. இதிலிருந்து பற்பசை ஒரு

BRP என்பதன் விளக்கம்….?

கருப்புத் தங்கம் என்றழைக்கப்படுவது

பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர்

தமிழகத்தில் மாநில பட்டாம் பூச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது எது?

செல்லியலில் பயன்படுத்தப்படும் மிகச்சிறிய அளவு

அறைத்தொகுப்பு ________________ அமையலாம்?

‘டியூபெக்டமி’ என்னும் அறுவை சிகிச்சை எதற்காக செய்யப்படுகிறது?

நாடாளுமன்ற மக்கள் சபை உறுப்பினராக குறைந்தபட்ச வயது என்ன?

மகாத்மா காந்தியின் சமாதிக்கு என்ன பெயர்?

எண்ம விதியை வெளியிட்டவர் யார்?

ஃபிராஷ் முறையில் பிரித்தெடுக்கும் தனிமத்தின் பெயர்

கோதாவரி நதி எந்தக் கடலினுள் பாய்கிறது?

சிப்பாய் கலகம் நடைபெற்ற ஆண்டு?

கரப்பான்பூச்சியின் இருதயம் எத்தனை அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

காப்பர் மற்றும் ஜிங்க் கலந்து தயாரிக்கப்படும் உலோகக் கலவை

A என்பவர் ஒரு பெண்ணிடம் உன் தாயாரின் கணவரின் தங்கை எனக்கு அத்தை எனக் கூறினார்.Aவிற்கு அப்பெண் என்ன உறவு

5,8,15 ஆகிய எண்களின் 4ஆவது விகிதாச்சாரம்

வெறி நாய் கடியால் பாதிக்கப்பட்ட விலங்கு ஆரோக்கியமான விலங்கை கடித்தால் நிச்சயமாய் வெறிநாய்க்கடி நோய் பரவும்

என் வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களும் புத்திசாலிகள் முருகன் புத்திசாலி இல்லை

ராம் என்பவர் ஒரு பேனாவை ரூ 50 க்கு வாங்கி ரூ 5 நட்டத்திற்கு விட்டால் அதன் விற்பனை விலை

நீங்கள் வடக்கு நோக்கி சென்று வலப்பக்கம் திரும்பி மீண்டும் வலப்பக்கம் நடந்து இடப்பக்கம் திரும்பி நின்றால் எந்த திசையை நோக்கி நிற்பீர்கள்

ஐந்து எண்களின் சராசரி 27 இதிலிருந்து ஒரு எண்ணை நீக்கும் பொழுது அதன் சராசரி 25 ஆக மாறுகிறது எனில் நீக்கப்பட்ட எண்

WOLF என்பது FLOW எனில் 8526 என்பது

கண்ணன் பிறந்தது 29-02-1960. இன்று வரை அவன் எத்தனை பிறந்தநாள்களை கொண்டாடி இருப்பான்

3 கிலோகிராமுக்கும் 750 கிராமுக்கும் உள்ள விகிதம்

ஒரு எண்ணை யோசித்துக் கொள்ளுங்கள். அதை 4ஆல் வகுக்கவும். பின் 9ஐ அதனுடன் கூட்டவும். பதில் 15 எனில் அந்த எண்

ஒரு பெரிய பெட்டிக்குள் இரண்டு சிறிய பெட்டிகள் அந்த சிறிய பெட்டிக்குள் இரண்டு சிறிய பெட்டிகள் மொத்தம் எத்தனை பெட்டிகள்?

அப்பா தனது மகனைப் போல் மூன்று மடங்கு வயதானவர் ஐந்து வருடங்களுக்குப் பின் அவர் தன் மகனைப் போல் நான்கு மடங்கு வயதானவர் எனில் மகனின் தற்போதைய வயது

இன்று திங்கள் கிழமை 66 நாட்கள் கழிந்தால் வரும் கிழமை

கீழ்கண்ட எண்களில் மிகச் சிறியது எது?

100 வரை உள்ள அனைத்து ஒற்றை எண்களின் சராசரி

தனித்து நிற்கும் எழுத்து எது? P, E, I, O

வேறுபட்டதை தேர்ந்தெடு- தக்காளி கேரட் இஞ்சி உருளை

ஒரு கடிகாரம் 1 மணி 2 மணி 3 மணி என மணிக்கு ஒரு தரம் அடிக்கிறது எனில் ஒரு வாரத்தில் எவ்வளவு முறை மணி அடிக்கும்

நேற்றைய முந்தைய நாள் சனிக்கிழமை எனில் நாளைய அடுத்த நாள் என்ன கிழமை?

ஒரு வகுப்பில் 35 மாணவர்களுடைய சராசரி வயது 16. 21 மாணவர்களின் சராசரி வயது 14 மீதமுள்ள 14 மாணவர்களின் சராசரி வயது என்ன?

ஒரு சிறையில் எப்பொழுதுமே இருக்க வேண்டியது?

பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு-5000, 220,3779,542

ஒரு பேனாவை ரூ 220 க்கு விட்டதில் 10% லாபம் கிடைத்தது எனில் அதன் கொள்முதல் விலை

தாமரை மலருக்கு எப்பொழுதும் இருக்க வேண்டியது