TN TET இலவச ஆன்லைன் தேர்வு|பத்தாம் வகுப்பு தமிழ் இயல்-06-09

2
1830

ஆசிரியர் தகுதி தேர்வு முதல்தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுக்கான ஆன்லைன் தேர்வுகள். இத்தேர்வில் |பத்தாம் வகுப்பு தமிழ் இயல்-06-09

கீழே கொடுக்கப்பட்டுள்ள 50 கேள்விகளுக்கும் சரியான விடைகளை தேர்ந்தெடுத்துவிட்டு இறுதியில் SUBMIT செய்யவும். அதன் பின்பு உங்கள் மதிப்பெண் மற்றும் சரியான விடைகள் திரையில் தோன்றும்.

கீழே உள்ள TEST LINK பட்டனை அழுத்தி தேர்வில் பங்கு பெறுங்கள்.

TN TET இலவச ஆன்லைன் தேர்வு|பத்தாம் வகுப்பு தமிழ் இயல்-06-09

Welcome to your சாந்தி ஐ.ஏ.எஸ். அகாடமி வழங்கும் தமிழ் தேர்வு [பத்தாம் வகுப்பு இயல் 6 முதல் 9 வரை ]

1) பொருத்துக:- a)தலைமுறைக்கு ஒரு முறை – (1)கமலம்., b)ஆண்டுக்கு ஒரு முறை – (2)சண்பகம்., c)12 ஆண்டுகளுக்கு ஒருமுறை – (3)மூங்கில்., d)நாளுக்கு ஒரு முறை- (4)குறிஞ்சி

2) கூற்றுகளுக்கு உரியவரை தேர்ந்தெடு:- 1) சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ் பெற்றார். 2) விசாரணை கமிஷன் அனுப்பு தினத்திற்கு சாகித்திய அகடாமி விருது பெற்றுள்ளார். 3) சுடுமண் என்னும் குறும்படத்திற்கு அனைத்துலக விருதைப் பெற்றுள்ளார். 4) தங்கையின் மீது கண்கள் என்னும் சிறுகதையின் ஆசிரியர். 5) 150க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் 11 க்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்

3) தமிழர் பண்பாட்டின் மகுடமான பொன்னேர் பூட்டுதல் நடைபெறும் திங்கள் எது?

4) பிள்ளைத்தமிழ் பருவங்களின் சரியான வரிசை எது?

5) தோற்பாவை கூத்து பற்றிய செய்திகளை கீழ்கண்ட எந்த நூல்களில் அறிய முடிகிறது?

6) "எவ்வகை பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது தன்மை யாகும்" என்று கூறும் நூல் எது?

7) "கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்" என்று பெருமைப்படும் கவிஞர்?

8) பொருந்தாதது எது?

9) யாப்பதிகாரம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

10) ஜெயகாந்தனின் வாழ்விக்க வந்த சாந்தி எனும் மொழிபெயர்ப்பு நூல் எந்த மொழியில் வந்த நூலின் தமிழாக்கம்

11) "ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசுபட அமர் உழக்கி" என்று கூறும் நூல்?

12) யாப்பின் உறுப்புகள் எத்தனை?

13) முடக்கத்தான் என்பது

14) குழை என்பது

15)சா. கந்தசாமியின் தொலைந்து போனவர்கள் சூரியவம்சம் சாந்தகுமாரி போன்றவை கீழ்கண்ட எதில் அடங்கும்

16) "ஓங்கு இரும்பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்" என்று கூறும் நூல் எது?

17) குறிஞ்சி நிலத்திற்கு பொருந்தாத கருப்பொருள் எது?

18) தூங்கல் ஓசைக்கு உரிய பா

19) ஏர் பிடிக்கும் கைகளுக்கு வாழ்த்து சொல்லுவோம் என்று பாடியவர்

20) ஜெயகாந்தன் பெற்ற விருதுகளில் பொருந்தாதது எது?

21)" விற்பனையில் காற்று பொட்டலம் சிக்கனமாய் மூச்சு விடவும்" -இதன் ஆசிரியர்

22) "பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறனறிதல்" என்ற பாடல் இடம்பெற்ற நூலின் ஆசிரியர்?

23) பிழையா நன்மொழி என்று வாய்மை பற்றி கூறும் நூல்

24) தமிழ் மக்களின் வீரத்தை சொல்லும் கலையாக திகழ்வது

25)" கற்ற பெண்களை இந்த நாடு- தன் கண்ணில் ஒற்றிக்கொள்ளுமென் போடு" என்று பாடியவர்

26) அர்ச்சுனன் தபசு- கூத்தின் நோக்கம்

27) யார் தலைமையில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட மொழிவாரி ஆணையம் சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிற்கு கொண்டு சென்றது

28) குமரகுருபரர் நூல்களில் பொருந்தாதது எது?

29) இஸ்மத் சன்னியாசி அல்லவே தூய துறவி என்று அழைக்கப்படுபவர்?

30) சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய கூத்துக்களின் எண்ணிக்கை?

31) எம்எஸ் சுப்புலட்சுமி இசைப் பேரரசி என்று அழைத்தவர்

32) "நதியின் பிழையன்று நறும்புனலின்மை அன்றே" என்று பாடியவர்

33) சரியற்ற பகுபதம் உறுப்பிலக்கணம் பிரித்தறிக

34) கூற்றுக்களை ஆராய்க:- 1) தன்மையணி நான்கு வகைப்படும். 2) தீவக அணி மூன்று வகைப்படும். 3) வெண்பா ஐந்து வகைப்படும். 4) ஆசிரியப்பா நான்கு வகைப்படும்.

35) இயேசு காவியம் ஆசிரியர்

36) திருக்குறளின் 106 வது அதிகாரம்

37) "இன்மையின் இன்னாத தியாதெனின் யின்மையே"-இக்குறளில் பயின்று வரும் அணி

38) பெருங்கதை அமைந்துள்ள பாவகை

39) சின்னபிள்ளை எந்த பிரதம அமைச்சரின் கைகளினால் பெண் ஆற்றல் விருதை பெற்றார்?

40) கூற்றுக்கலை ஆராய்க 1) வாகைப்பூ இட்லி பூ என அழைக்கப்படுகிறது. 2) நொச்சி குறிஞ்சி நிலத்திற்குரிய மரம் 3) காஞ்சி என்பது ஒரு வகை குறு மரம். 4) வேலிகளில் ஏறிப் படரும் கொடியே உழிஞை.

41) ஆறு பெரும் பொழுதுகளையும் கொண்ட திணை எது?

42) எந்த இரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து விளங்கும் என்று வள்ளுவர் கூறுகிறார்

43) பசல் அலி ஆணையத்தின் பரிந்துரை எந்த நாளில் வெளியானது

44) செங்கீரை குழந்தையின் எத்தனையாவது மாதம்

45) செவ்வழிப்பண் எந்த நிலத்துக்கு உரியது

46) திருக்கை வழக்கம் நூலின் ஆசிரியர்

47) தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர்

48) இருவர் உரையாடுவது போன்றது

49) பலகற்றும்-அசை பிரித்து அலகிடுதல் வாய்ப்பாடு

50) மன்னன் மக்களுக்கு கொடை அளிப்பது போன்ற பதினேழாம் நூற்றாண்டு சுவரோவியம் காணப்படும் இடம்?