1. திடப் பொருள்களின் பருமன் S.I அலகு முறையில் ______ ஆகும்
2. புவியை சுற்றிய நிலவின் இயக்கம்?
3. காற்று என்பது ஒரு ________
4. சரியா தவறா? "தாவர வேர்களில் கணுக்களும் , கணுவிடைப்பகுதிகளும் உள்ளது."
5. தாவரத்தில் பின்னுகொடி என்பது?
6. அமீபாவில் சுவாசித்தல் எப்படி நடைபெறுகிறது?
7. விட்டமின் D குறைவினால் வரும் நோய்?
8. மூன்றாம் தலைமுறை கணிணி என்பது?
9. ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் அதிக வெப்பநிலையை தாங்கும் கண்ணாடி பொருட்கள் ___________கண்ணாடியால் ஆனவை
10. ஒரு மின்சுற்றில் மின்னோட்டத்தை தேவையான பொழுது நிறுத்தவோ செலுத்தவோ பயன்படும் அமைப்பு?
11. வெள்ளி ஆபரணங்கள் கருமையாவது ஒரு
12. நட்ரஜனை கண்டறிந்தவர்?
13. லத்தின் மொழியில் செல்லுலா என்பதற்கு _________ பொருளாகும்.
14. மூச்சுக்குழலானது ________ வளையங்களால் தாங்கப்பட்டுள்ளது?
15. கணிணியில் கூட்டல் கழித்தல் போன்ற எல்லா விதமான எண்கணித செயல்பாடுகளும் ________ல் நடைபெறுகின்றன.
16. சரியா தவறா? "Maglev என்றழைக்கப்படும் மின்காந்த தொடர்வண்டியின் அதிவேகத்திற்கு காரணம் அதன் உராய்வு விசையே ஆகும்"
17. பூமியில் உள்ள நன்னீரில் எத்தனை சதவீதம் உறைந்த நிலையில் காணப்படுகிறது?
18. தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான முதன்மை ஊட்டச்சத்துக்கள் யாவை?
19. கீழ்காணும் மூலக்கூறு வாய்பாடு எதை குறிக்கிறது?
20. சுற்றுச்சூழலை காக்கும் முக்கிய மூன்று வழிமுறைகளாக கருதப்படும் 3R என்பது?
21. கீழ்காண்பவற்றுள் எவை நறுமண பொருள் அல்ல?
22. 5 லிட்டர் என்பது எத்தனை கன செ.மீ?
23. முடுக்கத்தின் SI அலகு?
24. வைரம் உலோகமா இல்லை அலோகமா?
25. நீர் மூலக்கூறில் எத்தனை ஆக்ஸிஜன் அனுக்கள் உள்ளது?
26. விதைகள் இல்லாமல் மற்ற வழிகளில் நடைபெறும் தாவர இனப்பெருக்கம் ___________ ஆகும்
27. நீல நிற குப்பைத்தொட்டி எதை குறிக்கிறது?
28. கணினியால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல காட்டும் தொழில்நுட்பம் எது?
29. எந்த வெப்பநிலையில் செல்சியஸ் மற்றும் பாரன்ஹீட் அளவீடுகள் ஒரே மதிப்பினை கொண்டிருக்கும்?
30.நவீன மின்கலன் கண்டுபிடிப்பிற்கு பெரிதும் காரணமானவர் யார்?
31. இரும்பு துருப்பிடிக்க காற்றிலுள்ள ________ காரணமாகும்?
32. சரியா தவறா? " வெங்காயத்தின் செல்களை நம்மால் வெறுங்கண்ணால் பார்க்க முடியும்"
33. பாசிகள் கீழ்க்கண்டவற்றுள் எந்த உலகத்தில் அடங்கும்?
34. Tux Math என்னும் கணிணி செயலியில் "Redo" என்ற கருவியை இயக்கும் குறுக்குவழி விசை என்ன?
35. ஒரு அகன்ற ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளியின் பாதையில் ஓர் ஒளிபுகா பொருளை வைக்கும் போது தோன்றும் கருநிழலை சுற்றி காணப்படும் ஒளியூட்டப்பட்ட நிழல் பகுதி _______ ஆகும்.
36. சூரியனுக்கு அடுத்தபடியாக பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் __________ ஆகும்.
37. இந்தியாவில் முதன்முதலில் ரேயான் தொழிற்சாலை எப்போது தொடங்கப்பட்டது?
38. பிற உயிரினங்களை அழிக்கும் வகையில் நச்சுத்தன்மையை உற்பத்தி செய்யும் தாவரங்களும் நுண்ணுயிரிகளும் ________ என்று அழைக்கப்படுகின்றன.
39. சரியா தவறா? "சுடர் என்பது ஒரு வேதிவினை மற்றும் வாயுக்களின் கலவையாகும்."
40. ஒரு முதிர்ந்த பெண் பட்டு பூச்சு எத்தனை முட்டைகள் வரை இடும்?
41. லிப்ரே ஆபீஸ் மென்பொருளை எப்படி நாம் பெற்றுக்கொள்ளலாம்?
42. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டிக்கொள்ளும் போது உருவாகும் கோணம்__________ எனப்படும்.
43. வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு_______.
44. டிம்பானிக் சவ்வு எங்கு உள்ளது?
45. பூமியில் காணப்படும் வலிமையான திறன்மிகுந்த காந்தம் எது?
46. அறை வெப்பநிலையில் உள்ள நீர் நிறைந்த குவளைகள் மணிக்கட்டு துண்டுகளை போடும்போது அவை___________
47. காரங்கள் பினாப்தலின் கரைசலை ______ நிறமாக மாறுகின்ற.
48. செஞ்சூடான கல் கரியின் மீது 1100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீராவி கலந்துள்ள காற்றினை செலுத்தும்போது _______ கிடைக்கிறது.
49. விண்வெளி பயணத்தின் போது கார்பன்-டை-ஆக்சைடை அகற்றுவதற்கும், மனித கழிவுகளை மட்கச் செய்வதற்கும் __________ பயன்படுகிறது
50. பாம்பு நகரும் இயக்கமுறை ________ என்று அழைக்கப்படுகிறது.