TET PAPER-01 தேர்வு தேதி மீண்டும் தள்ளி வைப்பு

0
909

TET PAPER-01 தேர்வு செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது தற்போது நிர்வாக காரணங்களால் தேர்வு மீண்டும் ஒத்தி வைக்கப்படுகிறது என்றும் தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது