TET PAPER II FULL MODEL TEST-02-(TAMIL+ENGLISH+PHSYCOLOGY+SOCIAL SCIENCE)

0
3480

நமது *தமிழ் மடல் இணையம்* TET  PAPER-02 தேர்வர்களுக்காக வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு மாதிரி தேர்வினை நடத்த இருக்கிறது..

*இந்த வார தேர்விற்கான பகுதி*

▪️தமிழ் -7ஆம் வகுப்பு மட்டும்
▪️ஆங்கிலம்-7ஆம் வகுப்பு மட்டும்
▪️உளவியல்-(முழுவதும்)
▪️சமூகஅறிவியல்-7ஆம் வகுப்பு மட்டும்

*அடுத்த வார தேர்விற்கான பாடபகுதி*
▪️தமிழ் – 8ஆம் வகுப்பு மட்டும்
▪️ஆங்கிலம்-8ஆம் வகுப்பு மட்டும்
▪️உளவியல்-(முழுவதும்)
▪️சமூகஅறிவியல்-8ஆம் வகுப்பு மட்டும்

TET PAPER-01 & PAPER-02 PAID TEST BATCH (TAMIL MEDIUM)

நமது தமிழ் மடல் இணையம் TET தேர்வர்களுக்காக TEST BATCH- இனை மிக குறைந்த கட்டணத்தில், அதிக தேர்வுகளுடன் தொடங்குகிறது. நீங்களும் இணைந்து பயன்பெறுங்கள்

🔖 TET PAPER-01

▪️73 TESTS (3700 QUESTIONS)
▪️TAMIL, ENGLISH, MATHS, EVS, SCIENCE, SOCIAL, PSYCHOLOGY
▪️₹400

🔖 TET PAPER-02 (MATHS)

▪️83 TESTS (4400 QUESTIONS)
▪️TAMIL, ENGLISH, MATHS,SCIENCE,PSYCHOLOGY
▪️₹600

🔖 TET PAPER-02 (SOCIAL)

▪️72 TESTS (3700 QUESTIONS)
▪️TAMIL, ENGLISH, SOCIAL,PSYCHOLOGY
▪️₹600

❇️ OTHER DETAILS-9600316031

❇️ GOOGLE PAY & PHONE PAY-9600316031

தேர்வில் பங்குபெறும் முறை

👉முதலில் உங்கள் பெயர், மாவட்டம் வாட்ஸ் அப் எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்யவும்

👉பின்னர் NEXT என்பதனை கிளிக் செய்யவும்..

👉முதலில் தமிழ் பகுதி வினாக்கள் உள்ள பகுதி திறக்கப்படும்

👉வினாக்களுக்கு சரியான விடையை டிக் செய்த பின்னர் மீண்டும் NEXT பட்டனை கிளிக் செய்து ஆங்கிலம் உளவியல், அறிவியல் கணிதம் சமூக அறிவியல் உள்ளிட்ட வினாக்களுக்கு விடை அளித்த பின்னர் SUBMIT பட்டனை கிளிக் செய்து உங்கள் மதிப்பெண் மற்றும் சரியான தவறான விடைகளை தெரிந்து கொள்ளலாம்

👉ஒவ்வொரு 30 கேள்விகளுக்கு பின்பு NEXT பட்டணை கிளிக் செய்யவும்.


TET PAPER II FULL MODEL TEST-02-(TAMIL+ENGLISH+PHSYCOLOGY+SOCIAL SCIENCE)

Welcome to your TET PAPER II SOCIAL

Laugh is a__word

Fill in the blank with suitable word- My mother throws a ………… of grains for the parrots every day.

There aren’t …………………eggs in the basket

She asked me for ………………. magazines, but I could not find___

Fill in the blanks with the past perfect tense -When Usha looked out of the window dark clouds …………………… (gather) over the mountains

Fill in the blank with future tense- We___(come) tomorrow

Choose the appropriate suffix- consumer___

Choose the appropriate prefix- ___animate

Which is incorrect based on adding prefix

Saravanan climbed ___ the horse.

___lunch, the children were allowed to play.

I have only___knowledge about it

___of my children are doctors

Which is not related to Exclamatory sentences

Paper___(produce) from wood

___is used for medical purpose

Select tri syllabic word

It is__unforgettable experience

Only one___is more to finish__test

He is a___in our college

garden and danger is an example of

He is__MLA

The cat hid __the door

Select the correct phrasal verb for the meaning "to enter a bus or train"

Journey to a sacred place for a religious reason

___is an occasion when a packed meal is eaten outdoor

is a word or phrase formed by rearranging the letters of a different word or phrase, typically using all the original letters exactly once.

Later, it …………… (dry) to make paper.

Which verb is not used in passive form?

Select mono syllabic word

சுறுசுறுப்பு என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது?

மாதவி ஆடல் கண்டு கோவலன் மகிழ்ந்தான் என்பதில் ஆடல் என்னும் வார்த்தை குறிப்பது…….

மருப்பூசி, மார்போலை என்பது எந்த வகை சொல்?

தேசம் என்பது எந்த வகை சொல்?

போனம் இதன் பயிற்று வந்துள்ள குறுக்கம் எது?

மலரன்ன சேவடி .. இதில் உவம உருபு எது?

கயல்விழியை உருவகமாக மாற்று…

மதிமுகம் என்பது என்ன?

நட, போ, செய் என்பன எந்த வகை பகாப்தங்கள்?

அணி இலக்கணம் கூறும் நூல் எது?

வண்டு என்பது எவ்வகை குற்றியலுகரம்?

குற்றியலிகரத்தின் மாத்திரை அளவு என்ன?

தனிக்குரிலை அடுத்து வரும் வல்லின உகரம் என்ன?

வெற்றிலை நட்டான் எவ்வகையாகுபெயர்?

உவமை உவமேயம் இரண்டையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படுமாறு அமைவது?

குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?

பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது………..

தவறான இணையை கண்டுபிடி

தவறான வகைகளை தேர்ந்தெடு.

பகுபத உறுப்புகளில் ஆண்பால் பெண்பாலை குறித்து வரும் உறுப்பு எது?

கீழ்க்கண்டவறில் திரி சொல்லை தேர்ந்தெடு

நாகரீகம் கருதி மறைமுகமாக குறிப்பிடுவது……..

தவறான கூற்றை தேர்ந்தெடு

தவறான இணையை தேர்ந்தெடு.

பெயர் பகுபதம் எத்தனை வகைப்படும்?

தமிழில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழியில் எத்தனை சொற்கள் நெடில் எழுத்துகள்?

இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?

பங்கு என்பது……….

ஒரு தனிநபரின் மிக பொருத்தப்பாடு நடத்தையை வெளிகாட்டும் குணநலன்…..

இரு குழந்தைகள் தங்களது பெற்றோரை பற்றிய குறைபாடுகளை பற்றி பேசிக் கொள்ளுதலில் சரியானது எது?

வேறுபாடுகள் அதிகம் உள்ள வகுப்பறையில் ஆசிரியர்…..

மாணவர்களின் வருகையை அளந்தறிய ஆசிரியர் பின்வருவனவற்றுள் இம் முறையை கையாளலாம்.

கணிதத்தில் பலவீனமான மாணவர் மொழிப் பாடத்தில் சிறந்து விளங்குவது எவ்வகை நடத்தையை சாரும்?

மாணவர் தனது சொந்தப் பிரச்சனை உடன் உங்களை அணுகினால் உங்களிடம் அடிப்படையில் செயல்பாடு எதுவாக இருக்கும்?

அறிவுசார் வளர்ச்சி கோட்பாடு குழந்தையின் எந்த பண்புகளை முக்கியத்துவம் படுத்துகிறது?

சைக்கிள் ஓட்ட பழகியவர் முதன்முதலில் ஸ்கூட்டர் ஓட்ட முற்படும்போது சாலை ஓரத்திலேயே செல்ல முயல்வது…….. கற்றல் மாற்றம்.

கணிதத்திலும் அறிவியலிலும் பயன்படுத்துவது………. வகை பொதுமை கருத்துக்கள் ஆகும்.

இன்று நம் எதிரே தோன்றும் நிகழ்ச்சியை கண்டு இதனை நாம் முன்பே அறிந்துள்ளோம் என்று அடையாளம் காண்பது…….

முந்தைய அறிவையும் தற்போது கற்ற கருத்துகளையும் தொடர்புபடுத்தி உருவாக்கப்படுவது………..

தனிநபர் ஆளுமையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக தற்கால உளவியல் அறிஞர்கள் கருதுவது…….

அம்மாவை கேட்காமல் பொருளை எடுத்தால் அம்மாவுக்கு கோபம் வரும் என்பதால் அதை செய்யக்கூடாது என குழந்தை எண்ணுவது……

செயற்கை தூண்டலுக்கும் செயற்கை துலங்களுகும் இடையே ஆன இணைப்பை வலுப்படுத்த, செயற்கை தூண்டல்……

எரிக்சனின் சமூகத் தொடர்புகள் கூற்றுப்படி தானே முற்பட்டு செயலாற்றும் பண்பில் செல்வாக்கு வகிப்பது…….

தென்றலை பிடிக்காத யாழினி, தென்றலை சார்ந்த அனைவரையும் வெறுத்தல்…..

கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று கண்கூடாக பார்ப்பதை கொண்டு சிந்திக்கும் பருவத்தில் காணப்படுவதில்லை?

ஒரு வகுப்பறையில் எந்த அளவுக்கு கற்றலுக்கு ஊக்குவிக்கப்பட்டு செயல்படுகிறார்கள் என்பது இதனுடன் பெருமளவு நேர் தொடர்பு கொண்டுள்ளது எது?

இனிப்பக விளம்பரப் பலகையில் ஒரு பிடித்த இனிப்பு பண்டத்தின் பெயரை படித்தவுடன் சிலருக்கு நாவில் நீர் ஊறுவது…….

ஆசிரியர் என்பவர்……. ஆக இருக்கும்போது வீட்டுப்பாடம் செய்தல் சுயமாக இருப்பதில்லை.

தொடர்புள்ள அனுபவங்களை மாணவர்கள் தாங்களாகவே ஒப்புநோக்கி பொதுப் பண்புகளை கண்டறிய உதவும் கற்பித்தல் முறை……..

நல்லொழுக்க வளர்ச்சியை மூன்று நிலைகளாகப் பகுத்தவர்…..

ஒருவனின் லட்சியம்…….. அடிப்படையில் அமைய வேண்டும்.

வீர சாகசங்கள் புரிபவர் இடம் துணிச்சல் மற்றும்……. மிகுந்து காணப்படும்.

தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சியும் பயனும் விலை என்ற வகையில் எல்லா நிலைகளிலும் பொருத்தப்பாடு உடன் செயல்படுவது…….

எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான செயல்களை கொடுத்தாலும் அவர்கள் வெவ்வேறு விதமாக புரிந்து கொள்வதற்கு காரணம்………

தாழ்வு மனப்பான்மை……. நோயை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வகுப்பில் தன்னால் முடியும் என அனைத்து வேலைகளையும் ஏற்று செய்து மகிழ்பவர்…….

பயிற்சி அளிக்கப்பட்ட வளர்ப்பு புறாவை அனுப்பி கோவில் கோபுரங்களில் வந்து உட்காரும் காட்டு புறாக்களை கீழே இறங்கச் செய்து பிடித்தல்……

உள்மனதில் இருந்து வேண்டுமென்றே கட்டாயமாக துன்பம் தரக்கூடிய மனப்பாங்கை தவிர்ப்பது?

சிமா அடுக்கு ——— மற்றும் ——–கனிமக்கூறுகளால் அமைந்தது.

புவிமேற்பரப்பு நில அதிர்வலையின் மற்றொரு பெயர்

'சுனாமி' என்ற சொல் எந்த மொழியிலிருந்து தோன்றியது?

எரிமலைகள் எத்தனை வகைப்படும்?

இத்தாலி – வெசூவியஸ் எரிமலை இதற்கு எடுத்துக்காட்டாகும்

ரிக்டர் அளவியில் 0 – வில் தொடங்கி ___வரை அளவுகள் உள்ளன

___காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.

அராபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர்

ஒரு ஜிட்டல் என்பது __வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டிருந்தது

தவறான இணையைக் கண்டறியவும்

விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?

சோழர்களின் கட்டடக்கலைக்கான எடுத்துக்காட்டை எங்குக் காணலாம்?

டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர்

புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை ___________ ஆதரித்தார்.

விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?

பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்

தவறான இணையைக் கண்டறியவும்

பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

ஜப்தி என்னும் முறை _______________ ஆட்சிகாலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப் பெற்றது.

மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?

அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்?

சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்?

மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோவால் எப்போது அங்கீகரிக்கப்பட்டது?

பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

கீழ்க்கண்டவற்றுள் எது களப்பிரர்களால் ஆதரிக்கப்பட்டது ?

கி.பி____நூற்றாண்டில் சீனப் பயணி யுவான்சுவாங் பல்லவ நாட்டிற்கு வந்திருந்தார்.

தவறான இணையைக் காண்க

திரிபிடகாவின் மூன்று பிரிவுகளில் இல்லாதது

பகுதி நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது.

ஆப்பரிக்காவின் கிளிமாஞ்சரோ- இதற்கு எடுத்துக்காட்டாகும்

குற்றால நீர்வீழ்ச்சி ——–ஆற்றுக்கு குறுக்காக அமைந்துள்ளது.

மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம்.

காக்கசாய்டு இனத்தை __________ என்றும் அழைக்கலாம்

உலக மக்கள் தொகை தினம்

மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?

எந்த மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது?

_______ உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படுகிறது.

___க்கு உலகின் காப்பி பானை என்ற பெயரும் உண்டு.

கீழ்க்காணும் வாக்கியங்களில் தவறான ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

பாலின சமத்துவம் என்பது எது தொடர்புடைய பிரச்சனை

புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய பெண்

உற்பத்தியாளரின் முடிவில் இருந்து நுகர்வோர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்?

இந்தியாவில் சாலைப் பாதுகாப்பு வாரம் முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட வருடம்

வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கப்படுவது

வருமான வரி என்பது

பின்வருவனவற்றில் எது மறைமுக வரி அல்ல?

பின்வரும் வரியில் எது நேர்முக வரி?

சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்?

பாறைக் குழம்பு வெளியேறும் குறுகலான குழாயை _______________ என்று அழைக்கிறோம்.

ஸ்ட்ராம்போலி எரிமலை இதற்கு எடுத்துக்காட்டாகும்

பிரதிகார அரசர்களுள் முதல் தலைசிறந்த அரசர் யார்?

கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?

ஈரவை என்பதற்கு சரியான விளக்கத்தை தேர்ந்தெடு

மாநில அரசு நிருவாகத்தின் ஒட்டுமொத்த தலைவர்

மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது

தொழில் முனைவோர் என அழைக்கப்படுபவர்

ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில் உள்ளது?

இந்தியாவில் காணப்படும் கட்சி முறை

சுவிட்சர்லாந்தில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு

[qsm_leaderboard quiz=349]

TET PAPER II FULL MODEL TEST-01-(TAMIL+ENGLISH+PHSYCOLOGY+SOCIAL SCIENCE)-CLICK HERE