TET PAPER II FULL MODEL TEST-02-(TAMIL+ENGLISH+PHSYCOLOGY+MATHS+SCIENCE)

0
5227

நமது *தமிழ் மடல் இணையம்* TET  paper-2 தேர்வர்களுக்காக வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு மாதிரி தேர்வினை நடத்த இருக்கிறது..

*இந்த வார தேர்விற்கான பகுதி*

▪️தமிழ் -7ஆம் வகுப்பு மட்டும்
▪️ஆங்கிலம்-7ஆம் வகுப்பு மட்டும்
▪️உளவியல்-(முழுவதும்)
▪️அறிவியல்-7ஆம் வகுப்பு மட்டும்
▪️கணிதம்-7ஆம் வகுப்பு மட்டும்

*அடுத்த தேர்விற்கான பாடபகுதி*
▪️தமிழ் – 8ஆம் வகுப்பு மட்டும்
▪️ஆங்கிலம்-8ஆம் வகுப்பு மட்டும்
▪️உளவியல்-(முழுவதும்)
▪️அறிவியல்- 8ஆம் வகுப்பு மட்டும்
▪️ கணிதம்-8ஆம் வகுப்பு மட்டும்

TET PAPER-01 & PAPER-02 PAID TEST BATCH (TAMIL MEDIUM)

நமது தமிழ் மடல் இணையம் TET தேர்வர்களுக்காக TEST BATCH- இனை மிக குறைந்த கட்டணத்தில், அதிக தேர்வுகளுடன் தொடங்குகிறது. நீங்களும் இணைந்து பயன்பெறுங்கள்

🔖 TET PAPER-01

▪️73 TESTS (3700 QUESTIONS)
▪️TAMIL, ENGLISH, MATHS, EVS, SCIENCE, SOCIAL, PSYCHOLOGY
▪️₹400

🔖 TET PAPER-02 (MATHS)

▪️83 TESTS (4400 QUESTIONS)
▪️TAMIL, ENGLISH, MATHS,SCIENCE,PSYCHOLOGY
▪️₹600

🔖 TET PAPER-02 (SOCIAL)

▪️72 TESTS (3700 QUESTIONS)
▪️TAMIL, ENGLISH, SOCIAL,PSYCHOLOGY
▪️₹600

❇️ OTHER DETAILS-9600316031

❇️ GOOGLE PAY & PHONE PAY-9600316031

தேர்வில் பங்குபெறும் முறை

👉முதலில் உங்கள் பெயர், மாவட்டம் வாட்ஸ் அப் எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்யவும்

👉பின்னர் NEXT என்பதனை கிளிக் செய்யவும்..

👉முதலில் தமிழ் பகுதி வினாக்கள் உள்ள பகுதி திறக்கப்படும்.

👉வினாக்களுக்கு சரியான விடையை டிக் செய்த பின்னர் மீண்டும் NEXT பட்டனை கிளிக் செய்து ஆங்கிலம் உளவியல், அறிவியல் கணிதம் சமூக அறிவியல் உள்ளிட்ட வினாக்களுக்கு விடை அளித்த பின்னர் SUBMIT பட்டனை கிளிக் செய்து உங்கள் மதிப்பெண் மற்றும் சரியான, தவறான விடைகளை தெரிந்து கொள்ளலாம்

👉ஒவ்வொரு 30 கேள்விகளுக்கு பின்பும் NEXT பட்டணை கிளிக் செய்யவும்.


TET PAPER II FULL MODEL TEST-02-(TAMIL+ENGLISH+PHSYCOLOGY+MATHS+SCIENCE)

Welcome to your TET PAPER II SCIENCE MATHS

சுறுசுறுப்பு என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது?

மாதவி ஆடல் கண்டு கோவலன் மகிழ்ந்தான் என்பதில் ஆடல் என்னும் வார்த்தை குறிப்பது…….

மருப்பூசி, மார்போலை என்பது எந்த வகை சொல்?

தேசம் என்பது எந்த வகை சொல்?

போனம் இதன் பயிற்று வந்துள்ள குறுக்கம் எது?

மலரன்ன சேவடி .. இதில் உவம உருபு எது?

கயல்விழியை உருவகமாக மாற்று…

மதிமுகம் என்பது என்ன?

நட, போ, செய் என்பன எந்த வகை பகாப்தங்கள்?

அணி இலக்கணம் கூறும் நூல் எது?

வண்டு என்பது எவ்வகை குற்றியலுகரம்?

குற்றியலிகரத்தின் மாத்திரை அளவு என்ன?

தனிக்குரிலை அடுத்து வரும் வல்லின உகரம் என்ன?

வெற்றிலை நட்டான் எவ்வகையாகுபெயர்?

உவமை உவமேயம் இரண்டையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படுமாறு அமைவது?

குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?

பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது………..

தவறான இணையை கண்டுபிடி

தவறான வகைகளை தேர்ந்தெடு.

பகுபத உறுப்புகளில் ஆண்பால் பெண்பாலை குறித்து வரும் உறுப்பு எது?

கீழ்க்கண்டவறில் திரி சொல்லை தேர்ந்தெடு

நாகரீகம் கருதி மறைமுகமாக குறிப்பிடுவது……..

தவறான கூற்றை தேர்ந்தெடு

தவறான இணையை தேர்ந்தெடு.

பெயர் பகுபதம் எத்தனை வகைப்படும்?

தமிழில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழியில் எத்தனை சொற்கள் நெடில் எழுத்துகள்?

இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?

பங்கு என்பது……….

Laugh is a__word

Fill in the blank with suitable word- My mother throws a ………… of grains for the parrots every day.

There aren’t …………………eggs in the basket

She asked me for ………………. magazines, but I could not find___

Fill in the blanks with the past perfect tense -When Usha looked out of the window dark clouds …………………… (gather) over the mountains

Fill in the blank with future tense- We___(come) tomorrow

Choose the appropriate suffix- consumer___

Choose the appropriate prefix- ___animate

Which is incorrect based on adding prefix

Saravanan climbed ___ the horse.

___lunch, the children were allowed to play.

I have only___knowledge about it

___of my children are doctors

Which is not related to Exclamatory sentences

Paper___(produce) from wood

___is used for medical purpose

Select tri syllabic word

It is__unforgettable experience

Only one___is more to finish__test

He is a___in our college

garden and danger is an example of

He is__MLA

The cat hid __the door

Select the correct phrasal verb for the meaning "to enter a bus or train"

Journey to a sacred place for a religious reason

___is an occasion when a packed meal is eaten outdoor

is a word or phrase formed by rearranging the letters of a different word or phrase, typically using all the original letters exactly once.

Later, it …………… (dry) to make paper.

Which verb is not used in passive form?

Select mono syllabic word

. …….. என்பது முழுக்களின் கூட்டலை பொறுத்து சமனி உறுப்பு அல்லது கூட்டல் சமனி எனப்படுகிறது.

நீர்ப்பாசன கால்வாய்களுக்கு பல்வேறு பொதுவான வடிவமைப்புகள் இருந்தபோதிலும்………… வடிவிலான அமைப்புகள் மட்டுமே பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

கட்டடக் கலையின் அடிப்படையில் ஒரு கட்டமைப்பின் சமச்சீர் தன்மை மற்றும் தாங்கும் திறன் ஆகியவற்றை உறுதி செய்ய……….. கோணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பெருக்கற்பலன்……….. ஆக இருக்கின்ற பூஜ்ஜியம் அல்லாத இரு பின்ன எண்கள் ஒன்றுக்கொன்று தலைகீழி என அழைக்கப்படுகின்றது.

ஒரு மகிழுந்து ஒரு லிட்டர் பெட்ரோலில் 20 கிலோமீட்டர் ஓடுகிறது எனில் 2 3/4 லிட்டர் பெட்ரோலில் எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?

இரு இடங்களுக்கு இடையே உள்ள தொலைவு 47 1/2 km ஒரு வேன் அந்த தொலைவைக் கடக்க 1 3/16 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. எனில் வேனின் வேகம்??

ஒரு வடிவம் அதன் மையத்தை வைத்து எத்தனை முறைகள் ஒரு முழு சுற்றிலும் அதே வடிவத்தை போல் உள்ளதோ அந்த எண்ணிக்கை………….

ஒரு அளவு அதிகரிக்கும்போது அதனோடு தொடர்புடைய மற்றொரு அளவும் அதிகரித்தாள் அது……..

ஒரு வெள்ளிக் கம்பி வளைக்கப் பட்டு சதுரமாக மாறும் போது அதனால் அடைபடும் பகுதியின் பரப்பளவு 121மீ². அதே வெள்ளிக் கம்பி வட்டமாக வளர்க்கப்பட்டால் வட்டத்தின் ஆரம் எவ்வளவு?

5m நீளமும் 4m அகலமும் உடைய தரைக்கு சதுர ஓடு பதிக்க சிபி விரும்புகிறார். ஒரு சதுர ஓட்டின் பரப்பளவு 1/2 மீ ² எனில் தரை முழுவதும் கோடு பதிக்க எத்தனை ஆண்டுகள் தேவைப்படும்?

ஒரு குறிப்பிட்ட தொகையானது 8% வட்டி வீதத்தில் ஐந்து வருடங்களில் ரூபாய் 10,080 ஆகிறது. எனில் அத்தொகை……….

கடைக்காரர் 10 வாழைப்பழங்களை ரூபாய் 100 க்கு வாங்குகிறார் இரண்டு வாழைப்பழங்கள் அழுகி விட்டன நீளமுள்ள பழங்களை ரூபாய் 11 என்ற விலைக்கு விற்கிறார் எனில் அவருக்கு கிடைத்த லாபம் அல்லது நட்டம் சதவீதம் என்ன?

ஒரு கடைக்காரர் நூறு பேனாக்களை ரூபாய் 250 க்கு வாங்குகிறார் ஒரு பேனா ரூபாய் 4க்கு விற்கிறார் எனில் லாப சதவீதம் என்ன?

ஒரு நபர் 96 m² பரப்பளவை 8 நாட்களில் வெள்ளை அடித்தார் 18 நாட்களில் எவ்வளவு பரப்பளவை வெள்ளை அடிக்க முடியும்?

ரூ.7500 இக்கு 8% வட்டி வீதம் ஆறு மாதங்களுக்கான தனி வட்டி எவ்வளவு?

பின்வருவனவற்றின் படி காண்க. 2a³bc+3a³b+3a³c-2a²b²c²

பாஸ்கல் முக்கோணத்தில் ஒன்பதாவது வரிசையில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை யாது?

பாட்ஷா என்பவர் ஒரு வங்கியில் இருந்து ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ரூபாய் 8500 ஐ கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் ரூபாய் 11050 ஐ செலுத்தி கடனை அடைத்தார் எனில் வட்டி வீதம் எவ்வளவு?

a+b =10 மற்றும் ab=18 எனில் a²+b² மதிப்பை காண்க.

36, 33, 45, 28, 39, 45, 54, 23, 56, 25 ஆகிய பத்து உறுப்புகளின் இடைநிலை அளவை கண்டறிய.

ஒரு பிரிவு இடைவெளியின் கீழ் எல்லைக்கும் மேல் எல்லைக்கும் இடையே உள்ள வித்தியாசம் அவ்விடைவெளியின் …….. ஆகும்

முக்கோணத்தின் மையக் குத்துக் கோடுகள் சந்திக்கும் புள்ளி…….

கீழ்காணும் முக்கோனத்தின் x- ன் மதிப்பை காண்க.

கீழ்காணும் முக்கோனத்தின் x- ன் மதிப்பை காண்க.

கொடுக்கப்பட்டுள்ள படத்திலிருந்து y-ன் மதிப்பை காண்க.

AD , BC என்ற இரு கோட்டுத்துண்டுகள் O என்ற புள்ளியில் வெட்டுகிறது. AB மற்றும் DC-ஐ இணைத்தால், ΔAOB மற்றும் ΔDOC படத்தில் உள்ளவாறு அமைகிறது எனில் , ∠A மற்றும் ∠B ஐக் காண்க.

மட்டைப்பந்து அணி ஒரு வருடத்தில் 70 போட்டிகளில் வெற்றியும் 28 போட்டிகளில் தோல்வியும் இரண்டு போட்டிகளில் முடிவு ஏதும் இல்லை எனவும் இருந்தால் அணியின் வெற்றி சதவீதத்தை கணக்கிடுக.

15 மதிப்புகளின் கூட்டு சராசரி 85 என கணக்கிடப்பட்டது. அவ்வாறு செய்யும்போது ஒரு மதிப்பு 28 க்கு பதிலாக 73 என்று தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது எனில் சரியான சராசரியை காண்க.

ஒரு தனிநபரின் மிக பொருத்தப்பாடு நடத்தையை வெளிகாட்டும் குணநலன்…..

இரு குழந்தைகள் தங்களது பெற்றோரை பற்றிய குறைபாடுகளை பற்றி பேசிக் கொள்ளுதலில் சரியானது எது?

வேறுபாடுகள் அதிகம் உள்ள வகுப்பறையில் ஆசிரியர்…..

மாணவர்களின் வருகையை அளந்தறிய ஆசிரியர் பின்வருவனவற்றுள் இம் முறையை கையாளலாம்.

கணிதத்தில் பலவீனமான மாணவர் மொழிப் பாடத்தில் சிறந்து விளங்குவது எவ்வகை நடத்தையை சாரும்?

மாணவர் தனது சொந்தப் பிரச்சனை உடன் உங்களை அணுகினால் உங்களிடம் அடிப்படையில் செயல்பாடு எதுவாக இருக்கும்?

அறிவுசார் வளர்ச்சி கோட்பாடு குழந்தையின் எந்த பண்புகளை முக்கியத்துவம் படுத்துகிறது?

சைக்கிள் ஓட்ட பழகியவர் முதன்முதலில் ஸ்கூட்டர் ஓட்ட முற்படும்போது சாலை ஓரத்திலேயே செல்ல முயல்வது…….. கற்றல் மாற்றம்.

கணிதத்திலும் அறிவியலிலும் பயன்படுத்துவது………. வகை பொதுமை கருத்துக்கள் ஆகும்.

இன்று நம் எதிரே தோன்றும் நிகழ்ச்சியை கண்டு இதனை நாம் முன்பே அறிந்துள்ளோம் என்று அடையாளம் காண்பது…….

முந்தைய அறிவையும் தற்போது கற்ற கருத்துகளையும் தொடர்புபடுத்தி உருவாக்கப்படுவது………..

தனிநபர் ஆளுமையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக தற்கால உளவியல் அறிஞர்கள் கருதுவது…….

அம்மாவை கேட்காமல் பொருளை எடுத்தால் அம்மாவுக்கு கோபம் வரும் என்பதால் அதை செய்யக்கூடாது என குழந்தை எண்ணுவது……

செயற்கை தூண்டலுக்கும் செயற்கை துலங்களுகும் இடையே ஆன இணைப்பை வலுப்படுத்த, செயற்கை தூண்டல்……

எரிக்சனின் சமூகத் தொடர்புகள் கூற்றுப்படி தானே முற்பட்டு செயலாற்றும் பண்பில் செல்வாக்கு வகிப்பது…….

தென்றலை பிடிக்காத யாழினி, தென்றலை சார்ந்த அனைவரையும் வெறுத்தல்…..

கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று கண்கூடாக பார்ப்பதை கொண்டு சிந்திக்கும் பருவத்தில் காணப்படுவதில்லை?

ஒரு வகுப்பறையில் எந்த அளவுக்கு கற்றலுக்கு ஊக்குவிக்கப்பட்டு செயல்படுகிறார்கள் என்பது இதனுடன் பெருமளவு நேர் தொடர்பு கொண்டுள்ளது எது?

இனிப்பக விளம்பரப் பலகையில் ஒரு பிடித்த இனிப்பு பண்டத்தின் பெயரை படித்தவுடன் சிலருக்கு நாவில் நீர் ஊறுவது…….

ஆசிரியர் என்பவர்……. ஆக இருக்கும்போது வீட்டுப்பாடம் செய்தல் சுயமாக இருப்பதில்லை.

தொடர்புள்ள அனுபவங்களை மாணவர்கள் தாங்களாகவே ஒப்புநோக்கி பொதுப் பண்புகளை கண்டறிய உதவும் கற்பித்தல் முறை……..

நல்லொழுக்க வளர்ச்சியை மூன்று நிலைகளாகப் பகுத்தவர்…..

ஒருவனின் லட்சியம்…….. அடிப்படையில் அமைய வேண்டும்.

வீர சாகசங்கள் புரிபவர் இடம் துணிச்சல் மற்றும்……. மிகுந்து காணப்படும்.

தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சியும் பயனும் விலை என்ற வகையில் எல்லா நிலைகளிலும் பொருத்தப்பாடு உடன் செயல்படுவது…….

எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான செயல்களை கொடுத்தாலும் அவர்கள் வெவ்வேறு விதமாக புரிந்து கொள்வதற்கு காரணம்………

தாழ்வு மனப்பான்மை……. நோயை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வகுப்பில் தன்னால் முடியும் என அனைத்து வேலைகளையும் ஏற்று செய்து மகிழ்பவர்…….

பயிற்சி அளிக்கப்பட்ட வளர்ப்பு புறாவை அனுப்பி கோவில் கோபுரங்களில் வந்து உட்காரும் காட்டு புறாக்களை கீழே இறங்கச் செய்து பிடித்தல்……

உள்மனதில் இருந்து வேண்டுமென்றே கட்டாயமாக துன்பம் தரக்கூடிய மனப்பாங்கை தவிர்ப்பது?

சில விலங்குகளான நண்டு மற்றும் இறால் போன்றவற்றில் ரத்தம் நிறம் எந்த நிறமாக காணப்படும்?

அசிடஸ் என்பதன் பொருள்

பின்வருவனவற்றுள் புல்வெளி பிரதேசத்தில் வாழ்வது எது?

எல்லா அமிலங்களிலும் இடப்பெயர்ச்சி செய்யத்தக்க எந்த அயனி உள்ளது?

நமது சூரிய குடும்பத்தில் இருந்து 4.22 ஒளியாண்டு தொலைவில் உள்ள நட்சத்திரம் எது?

ஒரு மில்லி ஆம்பியர் என்பது

பட்டுப் பூச்சிகளை வளர்த்து அதிலிருந்து பட்டுப்பூச்சி பெறும் முறை

நாசாவின் இந்த திட்டம் முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது

பஸ்மினா சார் வகைகள் எந்த விலங்கினத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது?

பிரகாசமான நிறம் உடைய மலரின் பகுதியே எது என அழைக்கப்படுகிறது?

உணவு மண்டலத்திலுள்ள உணவானது அனைத்து சரியான நிலைகளையும் கடக்க சராசரியாக எத்தனை மணி நேரம் எடுத்துக் கொள்கிறது?

பல உணவுச் சங்கிலிகள் இணைந்து

ஆக்சிஜன், ஹைட்ரஜன் ,சல்ஃபர் ஆகியவை கீழ்க்கண்டவற்றுள் இதற்கான உதாரணம்?

அடர்த்தியை எந்த அலகால் குறிப்பிடுகிறோம்?

பூச்சியுண்ணும் தாவரங்கள் எந்த சத்து குறைபாட்டை நீக்க பூச்சிகளை உண்ணுகின்றன?

வேரின் மேல் பகுதி மிக அகன்றும் நுனி திடீரென வால் போன்று நீண்டும் குறுகியும் காணப்படுவது-

கூட்டுயிர் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு

கடத்தி ஒன்றின் வழியே மின்னோட்டம் செலுத்தும்போது அதை சுற்றி எது உருவாகின்றது?

இலைகளின் ராணி எனப்படுவது-

பாதரசத்தின் அடர்த்தி நீரின் அடர்த்தியை போல எத்தனை மடங்கு?

பொருட்களில் அதிக அளவு செல்லுலோஸ் என்ற ஒருவகையான எது உள்ளது?

பருப்பொருளின் நான்காவது நிலை

உமிழ்நீர் சுரப்பிகளில் எந்த நொதியானது ஸ்டார்ட் செரித்தலுக்கு உதவுகிறது?

தோலினை சேதப்படுத்தாமல் கம்பளியை எடுக்கும் பயோகிலி முறையை கண்டுபிடித்தவர் யார்

சந்திராயன்-1 விண்ணில் செலுத்தப்பட்ட நாள்

எந்த நாட்டைச் சேர்ந்த சைலிங் சி என்ற பேரரசி தான் முதன்முதலில் பட்டினை கண்டுபிடித்தார்?

தாவர உலகின் மிக சிறிய விதை

பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்பது

சிறிய தேனீ என்பது-

ஒரு மாடு ஏறக்குறைய ஒரு நாளைக்கு எத்தனை முதல் எத்தனை முறை வரை அசைபோடும்?

[qsm_leaderboard quiz=348]

TET PAPER II FULL MODEL TEST-01-(TAMIL+ENGLISH+PHSYCOLOGY+MATHS+SCIENCE)CLICK HERE