TNPSC/TET/TNUSRB DAILY PRACTICE- DAY-07-CHAMPIONS ACADEMY CCC

0
576


இலவச ஆன்லைன் வகுப்புகள் நேரங்கள் , தேர்வுகள்,பாடக்குறிப்புகள் வழங்கிக் கொண்டிருக்கும் நேரங்கள்

இன்றைய காணொளி தொகுப்பு:(08-08-22)

GK-CLICK HERE

GENERAL TAMILCLICK HERE

PSYCHOLOGY-CLICK HERE

CHAMPIONS academy CCC YouTube channel_

  • பொதுஅறிவு – 4am
  • பொதுத்தமிழ் – 5am
  • உளவியல் – 5.30am
  • ஆங்கிலம் -6am

காலையில் தினசரி இலவச ஆன்லைன் வகுப்புகள் , தினசரி தேர்வுகள் மற்றும் பாடக்குறிப்புகள் வழங்கப்படுகிறது.

பொது அறிவு, பொதுத் தமிழ் , ஆங்கிலம், கணிதம், உளவியல்
நடப்பு நிகழ்வுகள்
அனைத்து வகுப்புகளும் MCQ TYPEல் வழங்கப்படும்.

  • பொது அறிவு பகுதியில்
    6-12 வகுப்பு வரை உள்ள அறிவியல், சமூக அறிவியல் , கணிதம், நடப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
  • பொதுத் தமிழ் 6-12 ஆம் வகுப்பு தமிழ் முழுவதுதிலும் இருந்து தேர்வுத்தாள் வழங்குகிறது.
  • உளவியல்
    அனைத்து அலகுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
  • ஆங்கிலம் அனைத்து பகுதிகளிலும் இருந்து 6-12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆங்கிலம் நடத்துகிறது .
  • வாரம் ஒரு முறை நடப்பு நிகழ்வுகள் மொத்தமாக உங்களுக்கு வழங்கப்பட உள்ளது. உங்களுக்கு
    இது குரூப் 1, போலீஸ், ஆசிரியர் தகுதித் தேர்வு அனைத்திற்கும் பயன்படும் வகையில்
    MCQ TYPE இல் வழங்குகிறது.
  • எளிதாக நீங்கள் வெற்றி பெற நாங்கள் துணை நிற்கிறோம் தேர்வு வரை.

வழங்குபவர்
CHAMPIONS ACADEMY CCC YOUTUBE CHANNEL