TNPSC GROUP-01 தேர்வு பற்றிய முழு விபரங்கள்- SURESH IAS ACADEMY

2
734

நமது SURESH IAS ACADEMY, TNPSC GROUP-01 தேர்வு பற்றிய முழு விவரங்களை தொகுத்து காணொளியாக வழங்கி உள்ளது. இந்த காணொளியில் TNPSC GROUP-01- இல் என்னென்ன பதவிகள் உள்ளன என்பது பற்றியும்,முழுமையான பாடத்திட்டங்கள் பற்றியும் அதனை எவ்வாறு படிக்கலாம் என்பது பற்றியும் அது படிப்பதற்கு 80 நாட்கள் காலத்திட்ட அட்டவணையினை வழங்கியுள்ளார்கள் ஆதலால் இந்த பயனுள்ள காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.

TNPSC GROUP-01 தேர்வு பற்றிய முழு விபரங்கள்- SURESH IAS ACADEMY

கீழே உள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்து காணொளியை காணுங்கள்

CLICK HERE