1. எந்த வேற்றுமைக்கு உறுப்புகள் இல்லை?
2. பாவை வந்தாள் என்பது எவ்வகை வேற்றுமை ஆகும்?
3. கருவி பொருள், கருத்தா பொருள் ஆகிய இரண்டு வகையான பொருள்களிலும் வரும் உவம உருபுகள் யாவை?
4. பொற்சிலை என்னும் சொல் எதற்கான எடுத்துக்காட்டாகும்?
5. தொகைநிலை தொடர்களுள் அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது…………. எனப்படும்.
6. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
7. கவிதையை எழுதினார் என்பது எவ்வகை தொகாநிலைத் தொடர் ஆகும்?
8. மாடு வயலில் புல்லை மேய்ந்தது. தொடரில் உள்ள வினைமுற்று எது?
9. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று எது?
10. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்று சொல் எது?
11. முற்றுப்பெறாமல் எஞ்சின் நிற்கும் சொல்………. எனப்படும்.
12. கீழ்காணும் சொற்களில் பெயரெச்சம் எது?
13. குறிப்பு வினையெச்சம்………. வெளிப்படையாக காட்டாது.
14. சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
16. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
17. ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது………
18. பகுபதத்தின் உறுப்புகள் எத்தனை?
19. நல்ல பையன் என்பது எந்த வகை பெயரெச்சம்?
20. துரியோதனன் வருகிறான் என்பது எந்த வகை ஆகுபெயர்?
21. பாடா மனிதன் என்பது எந்த வகை பெயரெச்சம்?
22. இரவும் பகலும் இத்தொடரில் வருவது எது?
23. குளுகுளுவென்று இதில் பயின்று வந்துள்ளது எது?
24. ஐந்தாம் வேற்றுமை உறுப்பு எது?
25. இயல் இசை என்பது எந்த வகை தொடர்?
26. ஒரு வாக்கியத்தில் முதலில் வருவது எது?
27. பழிப்பது போல் புகழ்வதும் புகழ்வது போல் பழிப்பதும் எந்த வகை அணி?
28. இலக்கண வகையால் சொற்கள் எத்தனை வகைப்படும்?
29. எதிர்கால இடைநிலை அமைந்துள்ள வினைமுற்றை எழுதுக.
30. அழகிய மலர் என்பது எந்த வகை பெயரெச்சம்?
31. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு எனும் குரலில் எந்த அணி பயின்று வந்துள்ளது?
32. மரபுக் கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம்……… எனப்படும்.
33. ஆசிரியப்பாவுக்கு உரிய ஓசை எது?
34. ஆசிரியர் படம் வரைவித்தார் என்பது எவ்வகை தொடர்?
36. காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச பகுதியும் மறைந்து வரும் பெயரெச்சத்தை………… என்பர்.
37. கீழ்க்கண்டவற்றில் நிகழ்வாக வினைமுற்று தேர்வு செய்க.
38. தில்லையான் என்ற வினைமுற்று கீழ்க்கண்ட எதனை வெளிப்படையாக காட்டி வருகிறது?
39. மனமகழ்ச்சி : புணர்ச்சி வகையைத் தேர்ந்தெடு.
40. வல்லினம் மிகும் எண்ணுப்பெயர்……..
41. செய்யுள் வழக்கில் மட்டும் அமைந்த விகுதியை தேர்வு செய்க.
42. பிறிது மொழிதல் அணியில்……….. மட்டும் இடம்பெறும்.
43. தவறான இணையைத் தேர்ந்தெடு.
44. கீழ்க்கண்டவற்றில் வல்லினம் மிகும் இடத்தை தேர்வு செய்க.
45. அறத்தான் வருவதே இன்பம் இத்தொடரில் பயின்று வந்துள்ள வேற்றுமை எது?
46. ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமைவது…………
47. ………… சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை வேற்றுமை என்பர்.
48. யாப்பிலக்கணத்தின் படி செய்யுளுக்குரிய உறுப்புகள் எத்தனை?
49. விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று………. இடத்தில் வராது.
50. சென்றனர் வீரர் என்பது என்ன தொடர்?