NEET 2022 Key Answers Releasing Today| நீட் தேர்வு விடைகள் இன்று வெளியாகிறது!

0
409

நீட் 2022 தேர்வுக்கான விடை குறிப்புகள் இன்று வெளியாக உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் முதல் வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்டு வரும் நிலையில் ஆகஸ்டு 30, 2022 அன்று நீட் தேர்வுக்கான சரியான விடைகள் இன்று வெளியாகிறது.

கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியான அறிவிப்பின் படி இன்று நீட் தேர்வுக்கான பல்வேறு வகையான கேள்வித்தாள்களின் விடைகள் மற்றும் மாணவர்களின் விடைத்தாள் நகல் நீட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

Official Link : https://neet.nta.nic.in/

மேலும் நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.