TNPSC Group 4 Answer Key pdf download|24.07.2022

0
6400

இன்று அநேகர் குரூப்-4 தேர்வை முடித்துவிட்டு அதற்கான விடைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். TNPSC தரப்பில் எப்போது விடைகள் வெளியாகும் என தேர்வர்கள் காத்துக் கொண்டிருந்தாலும், அதற்கு முன்பதாக சில டிஎன்பிஎஸ்சி பயிற்சி நிறுவனங்கள் விடைகளை வெளியிடுவது உண்டு. 100% இதை சரியான விடைகள் என நாம் எடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும் ஓரளவு நாம் எழுதிய தேர்வு எவ்வளவு தரமானது என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அப்படி ஒரு பயிற்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட இன்றைய குரூப்-4 தேர்வுக்கான விடைகளை கீழே பிடிஎஃப் l கோப்பில் கொடுத்துள்ளோம். கீழே இருக்கும் டவுன்லோட் பட்டனை கிளிக் செய்து கோப்பை பதிவிறக்கம் செய்து உங்கள் விடைகளை ஆய்வு செய்து கொள்ளுங்கள்

NEW ANSWER KEY👇👇👇👇

ராஜாஜி TNPSC பயிற்சி மையம் வழங்கிய TNPSC GROUP-04 ANSWER KEY

🔥TNPSC Group 4 General Tamil Answer Key pdf-02 download|24.07.2022-CLICK HERE

🔥TNPSC Group 4 Maths Answer Key pdf-02 download|24.07.2022-CLICK HERE

🔥TNPSC Group 4 General Studies Answer Key pdf-02 download|24.07.2022-CLICK HERE