திருநெல்வேலி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வழங்கும் TNPSC GROUP-04 முழு மாதிரி வினாத்தாள்

0
488

TNPSC GROUP-04 தேர்வர்களுக்காக மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வழங்கும் இலவச டிஎன்பிஎஸ்சி குரூப் 04 முழு மாதிரி வினாத்தாள் pdf வடிவில் கீழே வழங்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாளில் மொத்தம் 200 வினாக்கள் வழங்கப்பட்டிருக்கும் பொது தமிழ் பிரிவிலிருந்து 100 வினாக்களும் பொது அறிவு மற்றும் கணிதம் பிரிவிலிருந்து 100 வினாக்களும் வழங்கப்பட்டிருக்கும்.

திருநெல்வேலி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வழங்கும் TNPSC GROUP-04 முழு மாதிரி வினாத்தாள்

கீழே உள்ள DOWNLOAD பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.