TET LATEST NEWS-12-07-22

0
540

TET LATEST NEWS-12-07-22

TET விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் உள்ள தவறுகளை திருத்தம் செய்ய July-11 முதல் July-16 வரை திருத்தம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருத்தம் செய்வதற்கான தேதி தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.