13000 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

0
471

13000 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை தொடர்ந்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கல்வி ஆணையர்.

பழைய நியமனங்கள் அனைத்தும் ரத்தானது – பள்ளிக்கல்வி ஆணையம்.

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் மாவட்ட வாரியாக காலி பணியிடங்கள் pdf |SMC – SGT, BT, PG Vacancy List 2022CLICK HERE