சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை-TNPSC NOTES

0
574

சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை

✶ காலம் -15 August 1947 – 15 April 1952

✶பிரதமர் – ஜவஹர்லால் நேரு

✶ துணைப் பிரதமர் – சர்தார் வல்லபாய் படேல்

✶ சட்டதுறை அமைச்சர் – டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

✶ சுகாதார துறை அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கவுர்

✶ பாதுகாப்பு துறைஅமைச்சராக பல்தேவ் சிங்

✶ நிதிதுறை அமைச்சர் – ஆர்.கே.சண்முகம் செட்டி

✶ உணவு மற்றும் விவசாய துறை அமைச்சர் – டாக்டர் ராஜேந்திர பிரசாத்

✶ கல்வி துறை அமைச்சர் – மௌலானா அபுல் கலாம் ஆசாத்