சர்வதேச நிறுவனங்கள்-TNPSC NOTES

0
411

சர்வதேச நிறுவனங்கள் :

WHO – உலக சுகாதார நிறுவனம்

FAO – உணவு மற்றும் விவசாய நிறுவனம்

U.N – ஐக்கிய நாடுகள் சபை

UNESCO – ஐக்கிய நாடுகளின் கல்வி விஞ்ஞான பண்பாட்டு முன்னேற்ற கழகம்

OPEC – பெட்ரோல் உற்பத்தி நாடுகளின் கூட்டு

G 8 – உலகின் பிரதான கைத்தொழில் நாடுகளின் கூட்டு

ESA – ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி தாபனம்

SAARK – தெற்காசிய நாடுகளின் கூட்டு

IMF – சர்வதேச நிதி நிறுவனம்

IATA – சர்வதேச விமான போக்குவரத்து துறை

ILO – சர்வதேச தொழிலாளர் நிறுவனம்

ICC – சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம்

UFU – சர்வதேச தபால் துறை அமைப்பு

IMCO – சர்வதேச கடற் பாதுகாப்பு நிறுவனம்