HOW TO EDIT IN TET APPLICATION-2022

0
622

HOW TO EDIT IN TET APPLICATION-2022

டெட் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டி இருப்பின் அதனை திருத்தம் செய்வதற்கான வழிமுறைகளையும் அதற்கான தேதியையும் TRB வெளியிட்டுள்ளது.

எப்படி விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம் என்ற விவரங்களை தொகுத்து காணொளியாக கீழே வழங்கப்பட்டுள்ளது. கீழே உள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.

CLICK HERE