தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் வேலை வாய்ப்பு|TNUSRB latest Notification 30.06.2022

2
891

தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் வேலை வாய்ப்பு அறிவிக்கை – 30.06.2022

1.இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை)

2.இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை)

3.இரண்டாம் நிலை சிறைக்காவலர்

4.தீயணைப்பாளர்

மேற்கண்ட பணிகளுக்கான மொத்த காலி பணியிடங்கள் 3552 நிரப்பப்பட உள்ளது.

1.அறிவிக்கை நாள் 30.06.2022
2.இணையவழி விண்ணப்பம்  ஆரம்பம் 07.07.2022
3.இணையவழி விண்ணப்பம்  கடைசி நாள்15.08.2022
4.எழுத்து தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்
5.மொத்த பணி இடங்கள் 3552

🔥தேர்வு அறிவிக்கை pdf
🔥ஆன்லைன் விண்ணப்பம்
🔥தகவல் சிற்றேடு PDF
🔥தேர்வுக்கான Syllabus PDF

அனைத்தையும் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டணை கிளிக் செய்யவும்