TNPSC GROUP-04/TNUSRB SI DAILY TEST-12

0
781

TNPSC GROUP-04/TNUSRB SI DAILY TEST-12

TNPSC GROUP-04/TNUSRB SI DAILY TEST-12-GENERAL TAMIL

Welcome to your TNPSC GROUP-04/SI DAILY TEST-12

சிறிய வயதில் இந்த மரத்தில் தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம் என்பது

இந்த குமரன் சிறுவயதிலேயே விளையாட்டு துறையில் சாதனை புரிந்திருக்கிறார் என்பது

ஒரு விரலை காட்டி சிறியதோ பெரியதோ என்று கேட்பது

குழந்தை வெளியே போய்விட்டது என்பது

இலக்கண போலியை___ என்பர்

இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து சிதைந்து வழங்கும் சொற்கள்

மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம்

யாப்பின் உறுப்புகள்

யாப்பிலக்கணத்தின் படி எழுத்தின் வகை

நெய்தல் நில பண்

இரண்டும் இரண்டிற்கு மேற்பட்ட சீர்களும் தொடர்ந்து வருவது

விளம் முன் நேர் வருவது

தக்கது-இச்சொல்லின் வாய்ப்பாடு

காய்ச்சீர்களை___ என்பர்

எழுத்துக்களால் ஆனது___ எனப்படும்

பல பொருள் தரும் ஒரு சொல் என்பது

காமராசர் தம் பேச்சாற்றலை வளர்த்துக் கொண்ட இடம்__ புத்தகசாலை

அம்பேத்கர் படைத்த மிகப் புகழ்பெற்ற நூல்

அம்பேத்கர் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்ட ஆண்டு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ள இடம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தேர்தலில் போட்டியிட்டு எத்தனை முறை வெற்றி பெற்றார்?

காமராஜர் ஆட்சி காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர்

குட்டி தொல்காப்பியம் எனப்படும் நூல்

பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்ட ஆண்டு

அறிஞர் அண்ணா நடத்திய ஏடு

தேவநேயப் பாவாணர் படைத்த நூல்களின் எண்ணிக்கை

தமிழில் அபிதான சிந்தாமணியை வெளியிட்ட பெருமைக்குரியவர்

ஜி யு போப் பிறந்த நாடு

தமிழ்நாட்டில் ஜி யு போப் முதலில் சமயப் பணி செய்த இடம்?

தனது கல்லறையில் தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று எழுதச் சொன்னவர்