TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-07
TNPSC GROUP-04/TET CHALLENGE TEST
(FREE TEST BATCH)
ஜூன்-11 முதல் ஜூலை-19 வரை
அனைவருக்கும் வணக்கம்..
நமது தமிழ் மடல் இணையம் TNPSC GROUP-04/TET தேர்வர்களுக்காக சேலஞ்ச் தேர்வு தொகுப்பினை அறிமுகப்படுத்துகிறது. இந்த தேர்வில் 75 வினாக்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடப் பகுதியிலிருந்து வழங்கப்படும். இந்த தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் அனைத்தும் TNPSC தேர்வு வினாக்கள் போல தரமானதாக இருக்கும். இந்த தேர்வுக்கான லிங்க் நமது தமிழ் மடல் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இரவு 9 மணிக்கு பகிரப்படும். இந்த தேர்வில் இரவு 9 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பங்கு பெற முடியும். கீழே சேலஞ்ச் தேர்வு தொகுப்பிற்கான கால அட்டவணை வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அட்டவணைப்படி தேர்வுக்கு தயாராகி தேர்வில் வெற்றி பெற்று பயன் பெறுங்கள்.
TEST BATCH SCHEDULE–CLICK HERE
TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-07