TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-02

4
3749

TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-02

TNPSC GROUP-04/TET CHALLENGE TEST
(FREE TEST BATCH)

ஜூன்-11 முதல் ஜூலை-19 வரை

அனைவருக்கும் வணக்கம்..
நமது தமிழ் மடல் இணையம் TNPSC GROUP-04/TET தேர்வர்களுக்காக சேலஞ்ச் தேர்வு தொகுப்பினை அறிமுகப்படுத்துகிறது. இந்த தேர்வில் 60 வினாக்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடப் பகுதியிலிருந்து வழங்கப்படும். இந்த தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் அனைத்தும் TNPSC தேர்வு வினாக்கள் போல தரமானதாக இருக்கும். இந்த தேர்வுக்கான லிங்க் நமது தமிழ் மடல் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இரவு 9 மணிக்கு பகிரப்படும். இந்த தேர்வில் இரவு 9 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பங்கு பெற முடியும். மேலும் இந்த தேர்வில் முதல் 3 இடம் பிடிப்பவர்களுக்கு நமது தமிழ் மடல் இணையம் வழங்கும் கட்டண தேர்வு தொகுப்பில் இலவசமாக பங்கு பெறலாம். கீழே சேலஞ்ச் தேர்வு தொகுப்பிற்கான கால அட்டவணை வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அட்டவணைப்படி தேர்வுக்கு தயாராகி தேர்வில் வெற்றி பெற்று பயன் பெறுங்கள்.

TEST BATCH SCHEDULECLICK HERE

TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-02

(NAME, WHATSAPP NO கொடுத்தால் மட்டுமே கீழே SUBMIT ஆகும் என்பதால் தவறாது பதிவு செய்யவும்)

Welcome to your TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-02

1.
காந்தியக்கவிஞர் பிறந்த ஊர்?

2.
'உபகாரி' என்ற சொல்லின் பொருள்?

3.
"எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்" என்பதன் பொருள்?

4.
ஒரு மொழி காலம் கடந்து வாழ அதன் எவ்வடிவம் இன்றியமையாதது?

5.
'அவப்பொழுது போக்கல்' என்பது?

6.
இடைத்தொடர் குற்றியலுகரத்தை தேர்ந்தெடுக்கவும்.1.பசு 2.பாக்கு 3. மஞ்சு 4. கன்று

7.
சரியா தவறா? "தற்காலத்தில் உரைநடையில் மட்டுமே குற்றியலிகரம் பயன்பாட்டில் உள்ளது ஆனால் செய்யுளில் பயன்படுத்தப்படுவது இல்லை"

8.
பொற்றை என்பதின் பொருள்?

9.
'கொல்லிப்பாவை' என்னும் சிற்றிதழை நடத்தியவர்?

10.
'சுண்டல் உண்டான்' என்பது எவ்வகை ஆகுபெயர்?

11.
"பயணம்" என்ற சிறுகதை எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

12.
மக்களால் சமுதாய வழிகாட்டி என்ற பொருளில் அழைக்கப்பட்ட தலைவர் யார்?

13.
புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தர துணிந்தவன்?

14.
" அருள் நெறி அறிவை தரலாகும்….அதுவே தமிழன் குரலாகும்" என்னும் பாடல் வரிகள் யாருடையது?

15.
சிறந்த தமிழ் கவிதைகளை தொகுத்து " கொங்குதேர் வாழ்க்கை" எனும் தலைப்பில் நூலக்கியவர் யார்?

16.
"வேட்கை" என்னும் சொல்லில் ஐகார குறுக்கம் பெறும் மாத்திரை அளவு

17.
பின்வருவனவற்றில் கடைப்போலி எது?

18.
கலித்தொகையின் மருதத் திணையில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?

19.
புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது?

20.
கப்பல் கட்டும் கலைஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

21.
"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி.." என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

22.
"அறிவியல் புனைக்கதைகளின் தலைமகன்" என அறியப்படுபவர் யார்?

23.
கற்றோருக்கு மட்டும் விளங்குபவையாகவும், இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் ?

24.
பெற்றம் என்பதன் பொருள்?

25.
"மலை"யைக் குறிக்கும் சொல் எது?

26.
1.நாலடியார் நானூறு வெண்பாக்களால் ஆனது | 2) இந்நூல் நாலடி நானூறு எனவும், வேளாண் வேதம் எனவும் அழைக்கப்படுகிறது.

27.
வைப்புழி என்பதன் பொருள்?

28.
திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளை பரப்பும் பணியை மேற்கொண்டவர் யார்?

29.
கல்வியறிவு இல்லாதவரை திருவள்ளுவர் யாருடன் ஒப்பிடுகிறார்?

30.
கதை சொல்லும் கலை என்னும் நூலை எழுதியவர்?

31.
1) பகுதிக்கும் இடைநிலைக் கும் இடையில் இடம்பெறும் மெய்யெழுத்து சாரியை எனப்படும். 2) இடைநிலைக் கும் விகுதிக்கும் இடையில் இடம்பெறும் அசைச்சொல் சந்தி எனப்படும்.

32.
பின் வருவனவற்றுள் இடைப் பகாபதம் எது?

33.
காளமேகப் புலவரின் இயற்பெயர்?

34.
குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று?

35.
"புனையா ஓவியம் கடுப்புப் புனைவில்.." என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

36.
கலாம்கரி ஓவியங்கள் என அழைக்கப்படுபவது?

37.
கருத்துப் படத்தை தமிழில் முதன் முதலில் அறிமுக படுத்தியவர் யார்?

38.
தமிழ் பல்கலைக் கழகம் துவங்கப்பட்ட ஆண்டு?

39.
தமிழ் நாட்டின் மைய நூலகம் எது?

40.
குழி என்பது___ப் பெயர்

41.
திருநெல்வேலியுறை செல்வர் தாமே என்று பாடியவர்

42.
ஆழியான் என்னும் சொல்லில் ஆழி எனும் சொல் குறிப்பது

43.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியவர்

44.
எருவட்டி என்பதைப் பிரித்து எழுத கிடைப்பது

45.
___ எனினே தப்புந பலவே

46.
கற்றாருள் கற்றார் எனப்படுபவர்

47.
காயிதே மில்லத் எனும் அரபிச் சொல்லுக்கு___ என்று பொருள்

48.
இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது

49.
அடுக்கு கொண்ட ஒரே சொல்___ முறை வரை அடுக்கி வரும்

50.
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று- இக்குறளில் பயின்றுவரும் அணி

51.
"கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய்" இப்பாடல் வரிகளில் கம்மியர் என்பதன் பொருள்

52.
முத்துராமலிங்கனார் விவேகானந்தரின் பெருமை எனும் தலைப்பில் முதன் முதலாக உரையாற்றிய இடம்

53.
அறநெறிச்சாரம் என்ற நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

54.
காவற்பெண்டு என்னும் சங்க காலப் புலவர் பாடிய ஒரே ஒரு பாடல் இடம்பெற்றுள்ள நூல்

55.
ஜாதவ் பயேங்-கிற்கு 2012 ஆம் ஆண்டு இந்திய வனமகன் என்ற பட்டத்தை வழங்கிய பல்கலைக்கழகம்

56.
சரியான கூற்றை தேர்ந்தெடு

57.
பொங்கல் உண்டான் என்பது எவ்வகை ஆகுபெயர்

58.
பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப் பாடல்களை மலையருவி என்னும் நூலாக தொகுத்தவர்

59.
கலித்தொகையில் மருதத்திணையில் உள்ள___ பாடல்களை பாடியவர் மருதன் இளநாகனார்

60.
முத்துராமலிங்கனாரை தேசியம் காத்த செம்மல் என்று போற்றியவர்

61.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் முத்துராமலிங்கனாரை அடைத்து வைத்து இருந்த இராணுவ சிறை எந்த இடத்தில் உள்ளது?

62.
தவறான இணையைத் தேர்ந்தெடு

63.
முற்காலத்தில் வேணுவனம் என அழைக்கப்பட்ட பகுதி

64.
உலகு கிளர்ந் தன்ன உருகெழு வங்கம்- என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்

65.
சுரதாவின் இயற்பெயர்

66.
கப்பலை செலுத்துவதற்கும் உரிய திசையில் திரும்புவதற்கும் பயன்படும் முதன்மைகருவி

67.
கேலிச்சித்திரத்தை முதன் முதலில் தமிழில் அறிமுகப்படுத்தியவர்

68.
வருடம், மாதம், சக்கரம் ஆகியவை

69.
ராஜமார்த்தாண்டன் நடத்திய சிற்றிதழின் பெயர்

70.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள முதல் அந்தாதியை பாடியவர்

71.
டிகே சிதம்பரம் அவர்களின் சிறப்பு பெயர்களில் பொருந்தாதது எது?

72.
செல்வத்துப் பயனே ஈதல் என்று கூறும் நூல்

73.
இந்திய அரசால் முத்துராமலிங்கர் தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு

74.
குற்றால குறவஞ்சி நூலின் ஆசிரியர்

75.
பழமொழி நானூறு நூலின் ஆசிரியரான மூன்றுறை அரையனார் வாழ்ந்த காலம்