1. ஒரு கம்பியானது அதன் தொடக்க நீளத்தைப் போல இருமடங்கு நீட்டப்பட்டால் கம்பியில் ஏற்பட்ட திரிபு
2. கம்பியின் வெப்பநிலை உயர்த்தப்பட்டால் அதன் யங்குணகம்
3. கீழ்கண்டவற்றுள் அதிக முக்கிய எண்ணுருக்களை கொண்டது
4. நீரின் முப்புள்ளி வெப்பநிலை
5. ஒரு மூடிய பாதைக்கு ஆற்றல் மாற்றா விசையினால் செய்யப்பட்ட வேலை
6. பொருள் ஒன்று கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே விழுகிறது அப்பொருள் 4 வினாடியில் தரே அடைந்தால் கட்டிடத்தின் உயரம்
7. ஒரு 10 நி விசையினால் ஒரு சுருள்வில் 5 சென்டிமீட்டர் நீட்சி அடைகிறது. அதிலிருந்து இரண்டு கிலோகிராம் நிறை ஒன்று தொங்க விடப்படும் போது அதன் அலைவுகளுக்கான கால நேரம் என்பது?
8. வேலை மற்றும் ஆற்றலுக்கான அலகு
9. திருகு அளவியின் மீச்சிற்றளவு
10. இரட்டைகளை உருவாக்குவது
11. ஈர்ப்பியல் மாறிலி G-இன் பரிமாண வாய்ப்பாடு
12. சரி சமமான வட்டச் சாலையில் செல்லும் வாகனம் சறுக்காமல் வளைவதற்கான நிபந்தனை
13. பொருள் ஒன்று u ஆரம்ப திசை வேகத்துடன் தரையிலிருந்து செங்குத்தாக மேல்நோக்கி எறியப்படுகிறது. அப்பொருள் மீண்டும் தரையை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம்
14. ஒரு துகள் ஆனது XY தளத்தில் வலஞ்சுழி திசையில் சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்கிறது எனில் அதன் கோணத் திசைவேகம் ஆனது__ இருக்கும்
15. சம வெப்பநிலை நிகழ்வில் அக ஆற்றல்
16. அடிப்படை மாறிலிகளில் இருந்து, hv/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது இந்த சமன்பாட்டின் அலகு
17. கீழ்க்கண்டவற்றுள் பரிமாணமற்ற மாறி எது?
18. மெல்லிய சீரான தண்டின் நீளத்திற்கு செங்குத்தாகவும் மையம் வழியாகவும் செல்லும் அச்சினை பற்றி உண்டாகும் நிலைமத் திருப்புத்திறன்
20. புவிப்பரப்பில் இருந்து விடுபடு திசைவேகம் என்பது v ஆகும். பூமியினது ஆரத்தின் நான்கு மடங்கு ஆரமும் சமமான நிறை அடர்த்தியும் கொண்ட மற்றொரு கோளது பரப்பிலிருந்து விடுபடு திசைவேகம் ஆனது
21. இயக்க உராய்வு குணகம் கீழ்க்கண்டவற்றை சார்ந்தது
22. மீட்சி மோதலுக்கு மீட்சி அளிப்பு குணகம்
23. கீழ்க்கண்ட இணைகளில் ஒத்த பரிமாணத்தை பெற்றுள்ள இயற்பியல் அளவுகள்
24. மொத்த பிழை ஏற்படுவதற்கான காரணம்?
25. வளைவு சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென்று இடதுபுறமாக திரும்பும்போது அக் காரில் உள்ள பயணிகள் வலது புறமாக தள்ள படுவதற்கு எது காரணமாக அமையும்?
26. ஒரு துகள் ஆனது எதிர் குறி திசைவேகம் மற்றும் எதிர்குறி முடுக்கம் பெற்றுள்ளது எனில் அதன் வேகம்
27. சம உருவளவு பெற்றுள்ள இருபத்தேழு துளிகள் ஒவ்வொன்றும் 220 v- ற்கு மின்னூட்டப்படுகின்றன. அவை இணைந்து ஒரு பெரிய துளியாக உருவாகிறது. பெரிய துளியினது மின்னழுத்தத்தினை கணக்கிடு.
28. பின்வரும் வாயுக்களில் எந்த வாய்வு கொடுக்கப்பட்ட வெப்பநிலையில் குறைந்த சராசரி இருமடி மூல வேகத்தை பெற்றுள்ளது?
30. 2000m உயரத்தில் 540 kmph வேகத்தில் பறந்து கொண்டிருக்கும் ஆகாய விமானத்தின் விமானி, தரையில் உள்ள இலக்கு ஒன்றினை தாக்க நினைக்கிறார். இலக்கில் இருந்து எந்த தொலைவில் உள்ளபோது குண்டினை விடுவித்தால் இலக்கு தாக்கப்படும்
31. ஒரு திண்ம பொருள் ஆனது L என்ற கோண உந்ததுடன் சுழல்கிறது திண்ம பொருளின் இயக்காற்றல் பாதி ஆகும்போது அதன் கோண உந்தம்
32. எதன் அடிப்படையில் ராக்கெட் செயல்படுகிறது?
33. கிடைத்தளத்துடன் 45 டிகிரி கோணத்தில் பொருள் ஒன்று எறியப்பட்டால் அதன் கிடைத்தள வீச்சு எதற்கு சமம்?
34. கோள் ஒன்றில் 50 மீ உயரத்தில் இருந்து பொருள் ஒன்று கீழே விழுகிறது அது தரையை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம் இரண்டு வினாடி எனில் கோளில் ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு
35. ஒரு இயந்திரம் நீரை தொடர்ச்சியாக ஒரு குழாயின் வழியே இறைக்கிறது. நீரானது v என்ற திசை வேகத்துடன் குழாயை விட்டு வெளியேறுகிறது மற்றும் இறைக்கப்படும் நீரின் ஓரலகு நிறை m எனில் நீருக்கு அளிக்கப்பட்ட இயக்காற்றல் வீதம்
36. கோண முடுக்கத்தின் அலகு
37. வேறுபடும் அதிர்வெண் கொண்ட 230 வோல்ட் ac மூலத்தோடு 5.0H மின்தூண்டி, 80 μF மின்தேக்கி மற்றும் 40 Ω மின்தடை கொண்ட ஒரு தொடர் LCR மின்சுற்று இணைக்கப்பட்டுள்ளது. ஒத்ததிர்வு கோண அதிர்வெண் அமையும் திறனில் பாதிப்பை திறனானது மின் சுற்றியிருக்கும் மாற்றம் செய்யப்படும் போது மூலத்திரிகோண அதிர்வெண்கள் என்பன
38. 10ns-¹ வேகத்தில் நேரான சாலையில் செல்லும் பேருந்து ஒன்றை, 1km இடைவெளியில் இருக்கும் ஒரு ஸ்கூட்டர் ஓட்டி, 100s-களில் முந்த விரும்புகிறார் எனில் அவர் எந்த வேகத்தில் செல்ல வேண்டும்?
39. ஒரு குளத்தின் ஆழத்தை அளவிடுதல் பிழை 2% எனில் அதன் கன அளவை கணக்கீடுதலின் பிழையானது
40. m1 < m2 என்ற நிபந்தனையில் இரு நிறைகளும் ஒரே விசையினை உணர்ந்தால் அவற்றின் முழக்கங்களின் தகவு
41. மனிதர் ஒருவர் புவியின் துருவ பகுதியில் இருந்து நடுவரை கோட்டு பகுதியை நோக்கி வருகிறார் அவரின் மீது செயல்படும் மையவிலக்கு விசை
42. π மதிப்பு 3.14 எனில் π² இன் மதிப்பு
43. ஒரு பொருள் சுற்றுப் பாதை ஒன்றில் சுற்றி வருகின்றது. அதனுடைய வேகம், ஆழம் ஆகியவற்றை இருமடங்கு ஆக்கினால் மையநோக்கு விசையின் அளவு?
44. இந்தியாவின் அளவீட்டு படித்தர ஆய்வகம் என்பது _________
45. நிறை, வெப்பநிலை, மின்னோட்டம் ஆகியவை