TNPSC GROUP-04/TNUSRB SI DAILY TEST-06

0
719

TNPSC GROUP-04/TNUSRB SI DAILY TEST-06

TNPSC GROUP-04/TNUSRB SI DAILY TEST-06-GENERAL TAMIL+GK

Welcome to your TNPSC GROUP-04/SI DAILY TEST-06

தமிழ் கும்மி என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்

ஒழி, செல், முடி, புகழ் ஆகிய சொற்கள் இடம் பெற்றுள்ள நூல் எது?

பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் பொருத்தமற்றது எது?

டாக்டர் ச. இரா. அரங்கநாதன் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?

மூதுரை என்ற நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

அரசு கீழ்த்திசை சுவடிகள் நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எந்த தளத்தில் அமைந்துள்ளது?

தன்மானம் இல்லா கோழையுடன் சேரக்கூடாது என கூறியவர்

காமராசருக்கு நடுவணரசு பாரத ரத்னா வழங்கப்பட்ட ஆண்டு

ஆசாரக்கோவை என்பதற்கு__ என்று பொருளாகும்

எந்த ஆண்டு சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தை வாவுசி பதிவு செய்தார்

சிறந்த தமிழ் கவிதைகளை தொகுத்து கொங்கு தேர் வாழ்க்கை எனும் தலைப்பில் நூல் ஆக்கியவர்

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இம் மண்ணுலகில் வாழ்ந்த நாட்கள்

இந்திய அரசின் சாகித்திய அகடாமி விருது பெற்ற முதல் நூல்

நாட்காட்டி ஓவியம் எனப்படும் பசார் பெயிண்டிங் வரையும் முறையின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்பட்டவர்

ஐரோப்பிய கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர்

இந்திய ஆட்சிப் பணி பயிற்சியாளர்களுக்கு தமிழ்மொழி பயிற்சியை எந்த பல்கலைக்கழகம் வழங்குகிறது?

பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம்

ஒரு சாணுக்கு ஒரு நாற்று தான்- என்ற அடிகள் இடம் பெற்ற நூல்

திருநெல்வேலி பகுதியை வளம் செழிக்க செய்யும் ஆறு

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இடம்பெற்றவர்

சூரிய பனித்துளி தாவரம் என்று அழைக்கப்படுவது

பூச்சி உண்ணும் தாவரங்கள்___ பற்றாக்குறையினால் புரதத்தை உற்பத்தி செய்வதில்லை

அதிகமான டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக விளையாடியவர்

இந்திய பணத்தின் குறியீடான-₹ஐ ஏற்றுக் கொண்ட வருடம்

நிதி ஆயோக் அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஆண்டு

ஐக்கிய நாடுகளின் மாநாடு 2002இல் ஜோகன்ஸ்பர்க் நடந்தது இதன் நோக்கம்

அஜந்தா ஓவியங்களின் தாக்கத்தை பெற்றுள்ள சீகிரியா ஓவியங்கள் அமைந்துள்ள இடம்

சார்க் அமைப்பின் முதல் பொது செயலாளர்

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட எத்தனை நீதிபதிகள் உள்ளனர்

சூரிய குடும்பத்தின் மிக வெப்பமான கோள்