உன்னை வழிபடுகின்றோம் என்று பாரதியார் எதனிடம் கூறினார்
பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள்
புயல்களுக்கு பெயர் வைக்க சார்க் அமைப்பில் உள்ள நாடுகள்
இளையான்குடி மாறநாயனாரின் விருந்தோம்பல் சிறப்பினைக் கூறும் நூல்
சிதம்பரத்தில் காணப்படும் விருந்தோம்பல் பற்றிய சுவரோவியம் எந்த நூற்றாண்டைச் சார்ந்தது
தற்காலத்தின் ஐன்ஸ்டைன் என்று புகழப்படுபவர்
பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் நிறுவப்பட்ட ஆண்டு
பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஆண்டு
உலகில் புள்ளிவிவரப்படி அதிகமான___ நூல்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன
கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
செய்குதம்பிப் பாவலர் மணிமண்டபம் அமைந்துள்ள இடம்
செய்கு தம்பி பாவலர் சதாவதானி என பட்டம் பெற்ற ஆண்டு
திருவிளையாடற் புராணம் இயற்றப்பட்ட நூற்றாண்டு
வேப்ப மாலையை அணிந்த மன்னன்
புகழ்மிக்க இராசராசசோழன் தெரு எந்த நாட்டில் உள்ளது
தோற்பாவைக் கூத்து பற்றிய செய்திகள் இடம் பெற்ற நூல்
திருப்புகழ் -ஆசிரியர் யார்?
சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய ஆடல் வகைகள்
நாடகக் கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள் என்று கூறியவர்
வேறுபட்ட எண்ணை தெரிவு செய்க-4, 6,8,9,10,11,12
வேறுபட்ட எண்ணை தெரிவு செய்க-16, 36,64,81,100,144,190
பன்னாட்டு நீதிமன்றம் அமைந்துள்ள இடம்
ஐநா சபையில் தற்போதைய உறுப்பு நாடுகள்
பெரிஸ்கோப் ஒன்றில் எந்த ஆடிகள் பயன்படுகின்றன
தேசிய ரசாயன பரிசோதனை சாலை எங்கு உள்ளது
இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு?