வீரசோழியம் என்னும் இலக்கண நூலை எழுதியவர்?
விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காவியம்?
நெஞ்சாற்றுப்படை என்று அழைக்கப்படும் நூல்?
கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்று கூறும் நூல்
தென்னாப்பிரிக்க நாட்டில் இந்தியர்களின் நலனுக்காக போராடிய வீரமங்கை
செல்வத்துப் பயனே ஈதல் என்னும் தொடர் இடம் பெற்ற நூல்
எச் ஏ கிருட்டிணனாருக்கு இலக்கணம் கற்பித்தவர்
குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை யாருடையது?
ஓலைச்சுவடியில் உறங்கிக் கிடந்த தமிழை அச்சாக்கியவர்
திராவிடர் எனும் சொல் இடம் பெற்ற நூல்
மிகப் பழமையான தமிழ் எழுத்து?
பாரதியின் படைப்பில் இசையின் பெருமை பேசும் நூல்
அன்பருக்கு பணி செய்வதே உண்மையான தொண்டு என்று கூறியவர்
தொண்டுக்கு முந்து தலைமைக்கு பிந்து என்று கூறியவர்
கூத்தராற்றுப்படை என்னும் அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல்
காந்தி புராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
அஷ்டப் பிரபந்தம் என்று குறிப்பிடப்படுவது
தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் இடம்பெற்றுள்ள காண்டம்
மணிமேகலை அமுத சுரபியை பெற உதவியவர்
அலகாபாத் தூண் கல்வெட்டு எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது
கவிராஜா எனும் பட்டம் பெற்றவர்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு
தமிழகம் எத்தனை பாளையங்களாக பிரிக்கப்பட்டிருந்தது
எத்தனை எழுத்துக்கள் கொண்டது ஒரு கிரந்தம்
பாளையக்காரர் முறை எந்த அரசு நடைமுறைப்படுத்தப்பட்டது
உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படும் நாள்
1947-இல் எத்தனை நாடுகள் GATT ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
GDP நவீன கருத்தை முதன்முதலில் உருவாக்கியவர்
பாண்டிச்சேரி பிரெஞ்சு தலைமை இடமாக மாறிய ஆண்டு