கல்வி உதவி அமைப்பு வழங்கும் TNPSC GROUP-04 இலவச ஆன்லைன் வகுப்பு மற்றும் ஆன்லைன் தேர்வுகள்

0
734

கல்வி உதவி அமைப்பு வழங்கும் TNPSC GROUP-04 இலவச ஆன்லைன் வகுப்பு மற்றும் ஆன்லைன் தேர்வுகள்

கல்வி உதவி என்ற அமைப்பு தினந்தோறும் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்த இருக்கிறது.. இதில் பங்கு பெற விரும்புவோர் கீழ்கண்ட வாட்ஸ்அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்…

இந்த குழுவில் இருக்க கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள். ..

▪️ மிக மிக சிரத்தையுடன் படிப்பவர்கள் மட்டும் இந்த குழுவில் இணைய வேண்டும்.

▪️ இந்த குழுவில் இணைய விரும்புபவர்கள் உங்களது பெயர்,ஊர், கல்வி தகுதி, அலைபேசி எண் ஆகியவற்றை டைப் செய்து அந்த குழுவில் பகிர வேண்டும்.

▪️ கல்வி உதவி அமைப்பு, தினமும் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்த இருக்கிறது.

▪️ ஆன்லைன் வகுப்பு மற்றும் ஆன்லைன் தேர்வில் தினமும் நீங்கள் பங்கு பெறுகிறீர்களா என்பதை உன்னிப்பாக கவனித்து, பங்கேற்காத பட்சத்தில் உங்களை குழுவை விட்டு நீக்கிவிடுவார்கள்..

▪️ கல்வி உதவி அமைப்பு 250 நபர்கள் மட்டுமே தெரிவு செய்து அவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்க விரும்புவதால் ஒரே ஒரு வாட்ஸ் அப் குழு லிங்க் இங்கு பகிரப்படுகிறது.

▪️இந்த குழுவில் இருப்பவர்களுக்கு 100% வெற்றி உறுதி

ஆதலால் இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

( கல்வி உதவி அமைப்பு ஏற்கனவே முதுகலை பட்டதாரி தேர்விற்கான (ஆங்கிலம்) ஆன்லைன் வகுப்பு மற்றும் ஆன்லைன் தேர்வுகளை இலவசமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது)

WHATSAPP LINK👇

( மேலே உள்ள JOIN HERE பட்டனை கிளிக் செய்து குழுவில் இணைந்து கொள்ளுங்கள்)

JOIN HERE