Home TNPSC TNPSC GROUP-02 மாநில அளவிலான மாதிரி தேர்வு-01-சேலம் வள்ளுவர் வாசகர் வட்டம்

TNPSC GROUP-02 மாநில அளவிலான மாதிரி தேர்வு-01-சேலம் வள்ளுவர் வாசகர் வட்டம்

0

🔥 TNPSC GROUP-02 மாநில அளவிலான மாதிரி தேர்வு🔥

சேலம் வள்ளுவர் வாசகர் வட்டம் TNPSC தேர்வர்களுக்காக 3 முழு மாதிரி தேர்வுகளை வரும் மே 15,17,19 ஆகிய தேதிகளில் நடத்த இருக்கிறது. 200 மதிப்பெண்களுக்கான முழு தேர்வில் 100 பொதுத்தமிழ் வினாக்களும் 100 பொது அறிவு வினாக்கள் இடம் பெற்றிருக்கும். தேர்வுக்கான லிங்க் சேலம் வள்ளுவர் வாசகர் வட்டம் டெலகிராம் குழுவிலும் மற்றும் நமது தமிழ் மடல் வாட்ஸ்அப் மற்றும் டெலகிராம் குழுக்களிலும் ஷேர் செய்யப்படும். இந்த தேர்வில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பங்கு பெற முடியும் என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் தயாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

TEST LINK:

GENERAL TAMIL-CLICK HERE

GENERAL KNOWLEDGE-CLICK HERE

குறிப்பு: சேலம் வள்ளுவர் வாசகர் வட்டம் வழங்கிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாதிரி தேர்வில் இருந்து PG TRB TAMIL தேர்வில் 50க்கும் மேற்பட்ட வினாக்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆதலால் இந்தப் பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

JOIN VALLUVAR VASAGAR VATTA TELEGRAM–CLICK HERE

JOIN TAMIL MADAL TELEGRAM–CLICK HERE

error: Content is protected !!
Exit mobile version