1. ……. என்பது பயிற்சி, அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவனிடம் ஏற்படக்கூடிய ஓரளவு நிலையான நடத்தை மாற்றத்தை குறிப்பதாகும்.
2. கற்றலுக்கு ஒரு உந்துதல் அவசியம் என்று கூறுபவர்…..
3. இயல்பான நடத்தைகளும் அவை மாற்றம் அடைவதற்கும் பின்னணியாக ஊக்கிகள் அமைகின்றன என்று குறிப்பிடுபவர்…..
4. ஒருவர் குறிப்பிட்ட கால அளவுக்குள் எந்த அளவை கற்றுத் தேர்ச்சி அடைகிறார் என்பதை குறிப்பிடுவதே…….
5. கற்றலின் வளர்ச்சியை ஒரு வரைபடமாக விளக்குவது கற்றல் வளைகோடு ஆகும். இதனை…….. குறிப்பிடலாம்.
6. உடல் பலத்தைப் பயன்படுத்தி சில வேலைகளை செய்யும் போது ஆரம்பத்தில் அதிகமாகும் நேரம் செல்ல செல்ல உடல் சோர்வு காரணமாக வேலையின் அளவு குறைந்து கொண்டே செல்லும். இதற்கு…..
7. கற்றல் கோட்பாடுகள் இன் இருபெரும் பிரிவுகள்: தூண்டல் துலங்கல் தொடர்பு கோட்பாடுகள், அறிவு புள்ள கோட்பாடுகள்.
8. சித்திரமும் செந்நாப்பழக்கமும் பயிற்சியால் விளைவது என்பதை உணர்த்தும் கோட்பாடு…..
9. தார்ன்டைகின் கற்றல் விதிகள்……
10. பயிற்சி விதிக்கு வேறு பெயர்கள்….
11. ஆக்கநிலையிறுத்த கோட்பாட்டு விதிகள்……. என பாவ்லவ் வெளியிட்டார்.
12. ஒரு பொருள் அல்லது தூண்டலை வழங்குவதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட துலங்கல் திரும்பத்திரும்ப தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகரித்தால் அத்தூண்டலை அத்துலங்களுக்கான ………. என்கிறோம்.
13. செயல்படு ஆக்க நிலைநிறுத்தத்தின் வேறு பெயர்கள்………
14. 1. உட்காட்சி வழிக் கற்றல் இடம்பெறும் படிநிலைகள்-4, 2. உள்ளொளி கற்றலை பாதிக்கும் காரணிகள்-4, 3. கற்றலின் பல் வகைகள்-6, 4. பின்பற்றி கற்றலில் இடம்பெறும் படிநிலைகள்-4, 5. காக்னேயின் படிநிலைக் கற்றல் கோட்பாடு – 8, இவற்றில் சரியானவை எது?
15. ஒரு கற்றல் நிகழ்வில் பெறப்பட்ட அறிவு செயல் திறன்கள் பழக்கங்கள் மனப்பான்மை போன்ற எந்த அனுபவ கூறும் பிறிதொரு கற்றல் நிகழ்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துவது……. எனப்படும்.
16. கற்றல் மாற்றம் வகைகள் – 3, கற்றல் மாற்ற கோட்பாடுகள்-6, இவற்றில் தவறானவை எது?
17. ………. நடத்திய சோதனையில் வெற்றி ஆசைகளை கற்றலில் பயிற்சி செய்வதன் மூலம் அவர்களது கற்கும் திறன் நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் ஆகியவை சிறிது உயர்ந்தது என தெரியவந்தது.
18. கற்றல் மாற்றம் முறையான பயிற்சியின் மூலம் அதிகரிக்கிறது என்ற கோட்பாட்டுக்கு வலுவூட்டுவதாக அமையவில்லை என்று சோதனை நடத்திய உளவியல் அறிஞர்கள்….
19. பொதுமைப் படுத்தல் கோட்பாட்டை நடத்தியவர்…….
20. பொருளுணர்ந்து கற்றால்தான் பயிற்சி மாற்றம் எழுமே தவிர நெட்டுரு செய்தால் நிகழாது என்று தொடர்பு மாற்று கோட்பாடு மூலம் சோதனை செய்து கண்டறிந்தவர்கள்……..
21. ஏதோ ஒரு கருத்தை அல்லது விதியினை நேரடியாக பயன்படுத்தி ஒரு பிரச்சினைக்கு விடை காண்பது…..,
22. ஏற்கனவே ஒருவன் பல பெரிய கிளை திறன்களில் பயிற்சி பெற்றிருத்தலின் விளைவாக வேறு ஒரு புதியதை எளிதாக கற்பது……
23. கற்க நாம் கையாளும் முறைகளை குறிக்கோள் நிலைக்கு உயர்த்தினால், நாம் எதைக் கற்க தொடங்கினாலும் அவை நமக்குப் பயன்படும் என்று கருது பவர்……..
24. கற்றவற்றை மனதில் இருத்தி திரும்பவும் தேவைப்படும் போது அவற்றை வெளிப்படுத்தும் ஆற்றலையே……….. என்று குறிப்பிடுகிறோம்.
25. 1. நினைவுகூர்தலில் மூன்று படிநிலை செயல்கள் நிகழ்கின்றன. 2. நினைவின் வகைகள்- 3
26. 1. மிக அண்மையில் நடந்த நிகழ்ச்சிகள் சிறிது காலம் நினைவில் வைத்திருப்பதை குறுகிய கால நினைவு என்பர். இதற்கு தற்கால நினைவு என்றும் பெயர் உண்டு. 2. குறுகிய கால நினைவினை தற்கால நினைவு என்றும் கூறுவர்.
27. கற்றதை மனதில் இருத்தி வைப்பதற்கு காரணம்…….
28. இடையூறுகளால் பாதியில் தடைபட்ட கற்றல் அல்லது பணி முழுமை உள்ள பணி அல்லது கற்றலை விட அதிக காலம் மனதில் இருத்தி வைக்கப்பட்டு, மீட்டுக் கொணரப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு…….. என்று பெயர்.
29. கற்றவற்றை எவ்வித துணையுமின்றி வெளிக்கொணர்தலே…….
30. சிறந்த நினைவின் இயல்புகள்….
31. நினைவு வீச்சை அளவிடப் பயன்படும் கருவி……..
32. கற்றலுக்கும், கற்றவற்றை மீண்டும் பயன் படுவதற்காக நினைவிலிருந்து வெளிக்கொணர்தலுக்கும் இடையேயான கால இடைவெளியை……….. என்கிறோம்
33. சிதைத்தல் என்ற மறத்தலை……. என்று அழைக்கிறோம்.
34. ஆசுபல், அண்டர்வுட் ஆகிய உளவியல் அறிஞர்கள்………….. சோதனையின் அடிப்படையில் விளக்கியுள்ளனர்.
35. ஆங்கிலம் கற்க தொடங்கியபின் தாய் மொழியை பேசும் போது ஆங்கில வார்த்தைகளை ஆங்காங்கே உபயோகிப்பது……. ஆகும்.
36. படிம மாற்ற கோட்பாடுக்கு சோதனை நடத்தியவர்…..
37. நாம் எவற்றை மறக்க விரும்புகிறோமோ அவற்றையே மறக்கிறோம் இன்று உளப்பகுப்பாய்வு கோட்பாட்டின் தந்தையான ………. கூறுகிறார்.
38. மறத்தல் பற்றிய சோதனையும், மறத்தல் வரைகோடும் அளித்தவர்……….
39. நினைவினை மேம்படுத்தும் உத்திகள்….
40. கற்கும் செய்திகளை முறைப்படுத்தி சீர் அமைப்பதன் மூலம் அந்த செய்திகளை நீண்ட காலம் நினைவில் வைத்திருக்க முடியும். செய்திகளை முறைப்படுத்துதல் என்பது நினைவினை உயர்த்திக் கொள்ள உதவும் என்ற கருத்தை வலியுறுத்தியவர்………
41. நினைவாற்றல் வகைகளில் சிறந்தது……
42. வெகு நாள் வரை நமது மன சுவட்டில் இருப்பவை…….
43. வகுப்பறையில் கற்றல் சிறக்க செய்ய வேண்டியது?
44. பாவ்லோ வின் சோதனை முறை எவற்றுடன் தொடர்புடையது?
45. பியாஜே வின் கருத்துப்படி ஒருவர் அனுபவங்களை உணரும் முன்னர் அவர்…..
46. விளைவு விதி….. இன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
47. திட்டமிட்ட பாடப்பொருள் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது….
48. மனம் அறிவுசார் இயக்கம் உடையது என்று கூறியவர்….
49. தாழ்நிலை திறன்களில் தேர்ச்சி ஏற்பட செய்து, அதற்கு அடுத்த உயர்நிலை கற்றலை அடைய முயற்சிப்பதே கற்றல் கற்பித்தலில் முறையானது என்ற கோட்பாட்டை கூறியவர்……
50. ஒரு ஆசிரியர் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நட்சத்திர புள்ளிகளை வழங்கி வார இறுதியில் பள்ளிகளுக்கு ஏற்ப பரிசுகளை வழங்குகிறார் என்பது எதை சார்ந்தது?