TNTET PAPER II ONLINE TEST | PSYCHOLOGY TEST 4 [PAID BATCH]

0
1534

TNTET PAPER -2 ONLINE PAID TEST BATCH -2022

ONLINE TEST | PSYCOLOGY TEST 4

Welcome to your TNTET PSYCHOLOGY UNIT 4

1. A. சமூக வளர்ச்சி என்பது சமூக தொடர்புகளில் முதிர்ச்சி பெறுதல் ஆகும். B. குழந்தைகளிடம் சமூகவியல்பு வளர்ச்சியை ஏற்படுத்துதலையயே 'சமூக நெறிப்படுத்தும் செயல்முறை' என்பர்.

2. சமூக வளர்ச்சியில் அடங்கியுள்ள இரு முக்கிய நிலைகளில் இல்லாதது….

3. கூட்டாளி குழு பருவம் எனக்கூறும் பருவம்…..

4. மனித வளர்ச்சியில், பாலுணர்ச்சி போன்ற உடல் தேவை நினைவுகளை விட, சமூக பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து எட்டு வளர்ச்சி நிலைகளை குறிப்பிட்டவர்……..

5. சரியான இணையை தேர்ந்தெடு:

6. சமூக வளர்ச்சி, சமூகவியல்பினை அடைதல் ஆகியவற்றின் இறுதி இலக்கு……… பெறுதல் ஆகும்

7. உணர்ச்சிகள் மேலோங்கி நிற்கும் நனவு நிலைக்குப் பெயர்……

8. இயல்பூக்க நடத்தை கூறுகளான 1. அறிவு, 2. உணர்வு 3. உடலியக்கம் என்பதை கூறியவர்…….

9. மனவெழுச்சி கிளர்ச்சி, செயலாற்றல் சாதனையை பாதிக்கிறது. குறிப்பிட்ட ஒரு எல்லை வரை மனவெழுச்சி அதிகரித்தல், சாதனையை தூண்டி அதிகரிக்கச்செய்யும். இதனை……… என்பர்.

10. வீட்டில் ஏதோ ஒரு காரணத்துக்காக சினம் கொண்ட ஆசிரியர் பள்ளிக்கு வந்த பின்பும் சிலபோது அந்நிலையிலேயே தொடர்ந்து காணப்பட்டு மாணவர்களிடம் தனது எரிச்சலை வெளிப்படுத்துவது……….. எனலாம்.

11. ஹெரால்ட் ஷால்ஸ்பர்க் என்பவரின் கருத்துப்படி மனவெழுச்சிகள் மூன்று பரிணாமங்களில் பரவிக் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் இரு முனைகளை கொண்டவை. நான்காவதாக……….. பரிணாமமும் இன்று குறிப்பிடப்படுகிறது.

12. சினம் அச்சம் அன்பு எனும் மூன்று அடிப்படை மனவெழுச்சிகள் உள்ளன என்று கூறுபவர்…..

13. ………. என்பவரின் கருத்துப்படி பிறந்த குழந்தையிடம் "பொதுப்படையான உள்ள கிளர்ச்சி" மட்டுமே காணப்படும்.

14. 1. மகிழ்ச்சி தரக்கூடிய மனவெழுச்சிகள் யாவும் 'எதிர்ப்பு மனவெழுச்சிகள்'. 2. மகிழ்ச்சியற்ற நிலையை உண்டாக்கும் மனவெழுச்சிகள் யாவும் 'உடன்பாட்டு மனவெழுச்சிகள்' எனப்படும். இவற்றில் சரியானவை எது?

15. குழந்தைகளுக்கு இளம் வயது முதலே மனவெழுச்சிகளை கட்டுப்படுதல் பயிற்சி அளித்து மனவெழுச்சி முதிர்ச்சி அடையச் செய்தல் பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கடமையாகும். இதனையே……….. என்று குறிப்பிடுகிறோம்.

16. மனவெழுச்சியை பாதிக்கும் காரணிகள்……

17. மனவெழுச்சி வெளிப்பாடு சமுதாயத்திற்கு சமுதாயம் வேறுபடுகிறது. ஒரே சமுதாயத்திலும் குடும்பத்துக்குக் குடும்பம் சிறிதேனும் வேறுபடுகிறது என்று சுட்டிக் காட்டியவர்……….

18. குழவிப் பருவத்திலும் முன் பிள்ளைப் பருவத்திலும் வழிகளில் ஓர் இருமுக போக்கு நிலை தோன்றுகிறது என்று கருதியவர்……

19. உணர்ச்சிப் பிழம்பு டன் காணப்படும் நபரின் பேச்சுகளை பரிவுடன் செவிமடுத்து…………. மிகவும் பயனுள்ள வடிகாலாக அமையும்.

20. ………. என்பவர் மனவெழுச்சி நுண்ணறிவு எனும் கருத்தை தமது ஆய்வுகளின் மூலம் பிரபலப்படுத்தினார்.

21. ……… என்பவரின் வரையறைப்படி மனவெழுச்சி நுண்ணறிவு என்பதில் அடங்குபவை.

22. மனவெழுச்சி நுண்ணறிவின் உட் கூறுகளாக நான்கினை குறிப்பிட்டவர்……

23. 1. சமூக நெறிகளை அறிந்து அதன்படி ஒட்ட ஒழுகல் ஒழுக்க வளர்ச்சி எனப்படும்.2. சரி, தவறு என பிரித்தறியும் திறனைப் பெற்று தனக்கென ஒழுக்க கோட்பாட்டை அமைத்துக் கொள்வதே ஒழுக்க வளர்ச்சி.

24. ஒழுக்க வளர்ச்சியில் நான்கு நிலைகளை குறிப்பிடுகின்றனர். அவற்றின் நான்காவது நிலை எது?

25. ஒழுக்கம் பற்றிய இயல்பான நோக்கம், ஒழுக்கம் பற்றிய சார்பு நோக்கம் ஆகியவற்றை விளக்கிக் கூறியவர்……..

26. பியாஜே குறிப்பிடும் செயல்களான தன் வயப்படுதல், பொருந்திப் போதல் ஆகிய இரண்டு ஒழுக்க வளர்ச்சியிலும் காணப்படுவதாக…….. கருதுகிறார்.

27. மரபுக்கு முற்பட்ட நிலை, மரபுநிலை, மரபுக்கு பிந்திய நிலை என ஒழுக்க வளர்ச்சியின் மூன்று நிலைகளை ……. கூறுகிறார்

28. தற்கருத்து என்ற சொல் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்….,..

29. நெறி சாரா அறிவுரை பகர்தல் மூலம் தற்கருத்து என்ற கருத்தினை பரவலாக அறியபடுத்தியவர்……..

30. குடும்பத்தில் பெற்றோர்களது மனப்பான்மை, அவர்கள் குழந்தையிடம் காட்டும் பரிவு, அதன் மேல் விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் அமர்த்தும் பொறுப்புகள் போன்றன யாவும் குழந்தையின் ஆளுமை வளர்ச்சியிலும் தற்கருத்து அமைப்பிலும் மாற்றமுடியாத செல்வாக்கினை பெறுபவை ஆகும் என்று கருதுபவர்……..

31. வாழ்க்கைத் தொழில் ஒன்றை தேர்ந்தெடுத்து அள்ளும் தற்கருத்து முக்கிய செல்வாக்கு பெற்றுள்ளது என்று கூறுபவர்………

32. பொறாமையில் காணப்படும் மனவெழுச்சிகள்……

33. மாணவரின் சமூகப் பண்பு வளர்ச்சிக்கு உதவுவது…..

34. மாணவர்களிடம் உணர்வு சமநிலையை தோற்றுவிக்கும் காரணி……

35. வாழ்க்கையில் சிறப்பான வெற்றி பெற நுண்ணறிவுடன்……..

36. தேர்வுகளின் போது வளர்க்கப்பட வேண்டிய ஒழுக்கம்….

37. குழவி பருவத்திலும் பிள்ளை முன் பருவத்திலும் ஆண் குழந்தை தன் தந்தையிடம் அன்பும் அதே சமயத்தில் தாயிடம் வெறுப்பும் பொறாமையும் கொண்டிருக்கும் நிலை…..

38. ஒப்பார் குழு விளையாட்டு செயல்களின் விளைவு……

39. பரிசுகள் மற்றும் பாராட்டுக்களை பெரும் வெறுப்பு மிகுதியால் குழந்தைகள் ஒழுக்க நெறிகளுடன் நடந்து கொள்வது…….

40. ஒழுக்க நடத்தையில் இன்றியமையா பங்குபெறும் உள்ளுணர்வு…..

41. மாணவர்கள் வகுப்பறையில் விரும்பத்தகாத மனவெழுச்சி மிகுந்த நடத்தைகள் வெளிப்படுதலை கட்டுப்படுத்த…..

42. எர்க்ஸ்பிட்சன் விதிப்படி மனவெழுச்சி கிளர்ச்சி அதிகரித்தால் அது……..

43. பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் அச்சத்தை குறைக்க என்ன வழி செய்ய வேண்டும்?

44. குழந்தைகளுக்கு சமூகம் மரபுரிமை களை எடுத்துக் கொள்ள இது உதவுகிறது…

45. மனவெழுச்சி முதிர்ச்சி அடைய என்ன செய்ய வேண்டும்?

46. மாணவர்களுக்கு ஒழுக்க பயிற்சி அளிப்பது…….

47. சமூக வளர்ச்சிக்கு துணை செய்பவை…..

48. ஒழுக்க பயிற்சியினை மாணவர்களுக்கு அழிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது…..

49. மாறுபட்ட மன எழுச்சி கூடிய காரணி எது……

50. ஓரளவு அச்சமும் சினமும் கலந்த சிக்கலான வீணான மனவெழுச்சி………